பொது செய்தி

தமிழ்நாடு

அதிபர் வருகை: பள்ளி, தியேட்டர்கள் மூடல்

Added : அக் 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சென்னை மாமல்லபுரத்தில் நாளை (அக்., 11) சந்தித்து பேசுகின்றனர். இதற்காக சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாலை முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்கிறார். இருநாட்டு தலைவர்கள் வருகையால் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள், ஈ.சி.ஆர்., மாமல்லபுரத்தில் உள்ள தியேட்டர்களை மூடவும் உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
11-அக்-201901:09:16 IST Report Abuse
rajesh TASMAC மட்டும் திறந்து இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
10-அக்-201922:52:47 IST Report Abuse
Ram Sekar ஆப்பு வேற எதாச்சும் தெரிஞ்சா உருப்படியா தெரிஞ்சா பேசு. சும்மா லொடலொடன்னு பேசி வாங்கிக்கட்டிக்காத
Rate this:
Share this comment
Cancel
10-அக்-201920:47:38 IST Report Abuse
ஆப்பு சீனா டீ.வீ லதான் இவரு முகத்தையே பாக்கணும்னு டார்ச்சர் குடுப்பாங்க. இப்போ சென்னையிலுமா? என்ன கொடுமை சரவணா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X