ஒரு வீரருக்கு 10 எதிரிகள் கொல்லப்படுவர்: அமித்ஷா எச்சரிக்கை

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (69)
Share
Advertisement

சாங்லி: ஒரு இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டால், பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக எச்சரித்துள்ளார்.



latest tamil news


மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்., 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் சாங்லி மாவட்டத்தில் நடந்தது. அப்போது அமித்ஷா, காங்., - தேசியவாத காங்., கூட்டணியை கடுமையாக சாடினார். பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது:
அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பிரதமர் மோடி பெரும் பணியை செய்து முடித்திருக்கிறார். இதனால் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 370வது பிரிவு ரத்து செய்ததை காங்., மற்றும் தேசியவாத காங்., எதிர்க்கிறது.


latest tamil news


காஷ்மீர் விவகாரத்தில் ராகுலும், சரத்பவாரும் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மஹாராஷ்டிராவில் காங்., ஆட்சியில் இருந்தபோது எந்த பணிகளையும் செய்யவில்லை. மோடியின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு வலுப்பெற்றதால், நம் ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தால் அதற்கு பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என தற்போது உலகமே அறிந்திருப்பார்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
we -  ( Posted via: Dinamalar Android App )
11-அக்-201913:25:30 IST Report Abuse
we புகழின் கருத்து நூறுசதவீதம் உண்மை!
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
11-அக்-201910:28:16 IST Report Abuse
ரத்தினம் சிங்கம் வேட்டை மட்டும் ஆடாது, கர்ஜனையும் செய்யும். அதன் கர்ஜனைக்கே பயந்து குள்ள நரிகளும் கழுதைப்புலிகளும் ஓடிவிடும்.
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
11-அக்-201908:46:05 IST Report Abuse
தாண்டவக்கோன் //சேட்டு எச்சரிக்கை// Solo வா border ருக்கு போவப்போறாரா
Rate this:
Sampath Kumar - chennai,இந்தியா
11-அக்-201910:13:22 IST Report Abuse
Sampath Kumarநீ...
Rate this:
Nisha Rathi - madurai,இந்தியா
11-அக்-201910:48:50 IST Report Abuse
Nisha Rathiநீ யாரு இந்தியாவில் இருக்க பிடிக்கல்லே என்றல் பாக்கிஸ்தான் போ. இந்தியா நல்ல இருக்கிறது உனக்கு பிடிக்காத உன்னை பற்றி தான் முதலில் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தனும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X