சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல்

Added : அக் 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement
கோவையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல்

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில், 23,310 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.69,93,000. இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
10-அக்-201920:22:55 IST Report Abuse
Siva கணக்கு படி ஒரு பாக்கெட் சிகரெட் 300 ரூ... அப்படி என்ன இருக்கிறது....
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-அக்-201908:25:48 IST Report Abuse
அம்பி ஐயர்போதைப் பொருள்தான்... வேறென்ன இருக்க முடியும்...???...
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
10-அக்-201919:52:32 IST Report Abuse
தமிழ் மைந்தன் அப்போ திட்டமிட்டபடி கோவையில் ஊழல்கம்பெனி மீட்டிங் நடக்காதா......... பிரியாணி குவாட்டர்.....இல்லையா?.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X