ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Added : அக் 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement
ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 12.932 கிலோ தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.4.99 கோடி. ஜார்சுகுடா ரயில் நிலையத்தில் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dalda - Varanasi,இந்தியா
10-அக்-201922:19:15 IST Report Abuse
Dalda தினம் தினம் பிடிபடுறதெல்லாம் எங்கே போவுதுன்னு ஒண்ணும் பிடிபடலியே தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்களே
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-அக்-201908:24:55 IST Report Abuse
அம்பி ஐயர்ஏற்கெனவே பிடிச்சு பத்திரமா வச்சிருந்த பதிமூணு கிலோ தங்கத்தையே ஆட்டையப் போட்டாங்க... திருச்சி விமான நிலையத்தில.... என்ன ஆச்சு... எங்கே போச்சுன்னு ஒண்ணும் தெரியல........
Rate this:
Share this comment
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
14-அக்-201910:24:51 IST Report Abuse
Apposthalan samlinஎனக்கும் இதே கேள்வி எழுகிறது ? கரு வூலத்தில் இருக்கிறது என்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X