பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் முதல்வர் ஆய்வு

Added : அக் 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement
மாமல்லபுரம், முதல்வர், ஆய்வு, பிரதமர், சீன அதிபர், வருகை

சென்னை: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி , சீன அதிபர் ஜி சின்பிங் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதையொட்டி நடக்க உள்ள வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்து முதல்வர் பழனிசாமி, மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது துணை முதல் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
11-அக்-201902:10:11 IST Report Abuse
RM மத்தியில்ஆளும்கட்சியை எதிர்த்து துணிந்து பேசமுடியவில்லை. தமிழர்கள் இளிச்சவாயர்கள்.பா.ஜ.ஆளும்உ.பி,கர்நாடகா, மற்ற மாநிலங்களில் இடங்களில்லையா?நம்வரிப்பணம்,மக்கள் நேரம்,மூன்று நாள் போக்குவரத்தூ, கல்வி, அலுவலகம் எல்லாம் இடையூறு.பொறுப்பான முதல்வர்"இல்லை தமிழகத்தில் நம்நாட்டவர் சீனா சென்றால்இப்படிவரவேற்பு"உண்டா.
Rate this:
Share this comment
Cancel
Ram - ottawa,கனடா
10-அக்-201922:45:16 IST Report Abuse
Ram thevaiyillamal pokkuvarathai niruthi makkalukku thollai kodukirargal. Ithula vera 3 nal schoolukku leavu, ivargal படிப்புக்கு கொடுக்கும் மரியாதையை இதுதான்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-அக்-201921:41:24 IST Report Abuse
Natarajan Ramanathan முதல்வர் எங்கு சென்றாலும் துணை முதல்வர் பன்னீர் எதற்கு தண்டமாக கூடவே வர வேண்டும்? அவருக்கு வேறு வேலையே இல்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X