மேற்குவங்கத்தில் கொடூரம்: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (206)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊழியர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் அவரது மகன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் அருகே ஜியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பாந்து கோபால் பால். ஆசிரியரான இவர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகராகவும் உள்ளார். இவரது மனைவி பியூட்டி மற்றும் மகன் அங்கன்(6) உடன் வீடு ஒன்றில் வசித்து

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊழியர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் அவரது மகன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.latest tamil newsமேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் அருகே ஜியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பாந்து கோபால் பால். ஆசிரியரான இவர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகராகவும் உள்ளார். இவரது மனைவி பியூட்டி மற்றும் மகன் அங்கன்(6) உடன் வீடு ஒன்றில் வசித்து வந்தார். பியூட்டி 8 மாத கர்ப்பமாகவும் இருந்தார். இந்நிலையில், அவரது வீட்டின் கதவு கடந்த இரு நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவரது குடும்பமே மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர், தனது கர்ப்பிணி மனைவி, மகனுடன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news
கண்டனம்:

இச்சம்பவத்திற்கு, அம்மாநில கவர்னர் ஜெகதீப் தன்கர், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடும் கண்டங்களை தெரிவித்துள்ளனர். மேலும் மாநில பா.ஜ., கட்சி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள், தேசிய மகளிர் கமிஷன் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (206)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-அக்-201911:33:22 IST Report Abuse
Malick Raja ஒரு சம்பவம் நடந்துள்ளது ஒரு மனித உயிரை மற்றொருவர் பறிப்பதென்பது வனவிலங்குகளின் வாழ்க்கை முறையாகவே இருக்கும் ..மனிதர்கள் மாண்புடன் வாழ்வதே மனித வாழ்க்கைக்கு உகந்தது . இன்நிலைகள் மாறவேண்டும் இல்லையேல் மாற்றியே ஆகவேண்டும் என அனைவரும் எண்ணவேண்டும் உறுதிமேற்கொள்ளவேண்டும் .. இதில் குளிர்காய நினைப்பது மனித இழிநிலையை வெளிப்படுத்தும்
Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
16-அக்-201906:25:25 IST Report Abuse
Ramesh@Malick Raja : Ali, Son in law of Mohammed - Husband of Fatima - Daughter of Mohammed and first wife Kadija, was Assassinated Brutally in the name of religion , god , book before 1400 years...He was one of the CALIPHS...After death of Mohammed 3/4 CALIPHS were killed BRUTALLY in the name of religion/god /book ...If it has happened to SON IN LAW of the religion creator before 1400 years itself there we can say HUMANITY was totally killed...Not to act /preach etc as now people are AWARE what is that ...Pakistan ,Afghanistan,Yemen,Iran,Iraq, Syria, Saudi, Sudan, Nigeria, Turkey etc almost muslim religions which are being ruled in the name of religion is only killing ...whom they are killing for what by whom....Think logically .......
Rate this:
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
18-அக்-201901:24:36 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் half truth, balance stupidity that is ur comment....
Rate this:
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
18-அக்-201901:25:05 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் இவர் ஆர் எஸ் எஸ் ஐ சேர்ந்தவர் இல்லை என்று நிரூபணமாகி விட்டது...
Rate this:
Cancel
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
14-அக்-201908:47:52 IST Report Abuse
Sam எப்படி கதவு உள்பக்கம் தாழ்போட்டுஇருக்க முடியும் ?
Rate this:
Cancel
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
14-அக்-201908:45:55 IST Report Abuse
Sam வன்முறை எந்த ரூபத்தில் இருந்தாலும் கண்டிக்க வேண்டும் இதில் ஏதோ தெரிந்த நபர் ஈடுபட்டு இருக்கலாம்
Rate this:
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
19-அக்-201901:26:58 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் RSS...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X