பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு அழைப்பு?அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி

Added : அக் 11, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
 ரஜினிக்கு அழைப்பு?அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி

சீன அதிபர் நிகழ்ச்சிக்கு, நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான தகவல், அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று பிற்பகல் சென்னை வருகிறார். பிரதமர் மோடியுடன், மாமல்லபுரத்தில், இரு நாட்டு நல்லுறவு தொடர்பாக பேச்சு நடத்துகிறார்; அங்குள்ள கலை சிற்பங்களை பார்வையிடுகிறார். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பின், பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். சீன அதிபருடன் சேர்ந்து, இந்த கலை நிகழ்ச்சிகளை பார்வையிட, முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளதாகவும், அதில், நடிகர் ரஜினியும் ஒருவர் என, சமூக வலைதளங்களில், நேற்று தகவல் வெளியானது.
இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அதிகாரிகள் தரப்பில், இது உறுதி செய்யப்படவில்லை. 'முதல்வர் இ.பி.எஸ்., உட்பட தமிழகத்தை சேர்ந்த, எந்த பிரமுகர்களுக்கும் அழைப்பு விடப்படவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர். ரஜினி தரப்பில் விசாரித்த போது, 'அதுபோன்ற எந்த அழைப்பும்வரவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
13-அக்-201921:00:33 IST Report Abuse
Sampath Kumar ரஜினிக்கு முன் ஒன்னும் இல்லை ?? அது னால அழைப்பு இல்லை இப்போ புரியுதா நடப்பது யார் ஆட்சி என்று ?
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
13-அக்-201918:43:39 IST Report Abuse
Ray நேற்றே இன்னொரு இதழில் நான் பகிர்ந்த கருத்து "ஜெயா இருந்திருந்தால் மாமல்லபுரத்தில் இரு தலைவர்களுடன் வலம் வந்திருப்பாரல்லவா?"
Rate this:
karutthu - nainital,இந்தியா
14-அக்-201918:29:55 IST Report Abuse
karutthuநல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் நிச்சயம் வந்திருப்பார் .முடிந்தால் யு டியூப் ல் கூடங்குளம் நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புடின் , நமது மோடி ,பிறகு ஜே இருப்பார்கள் .ஜே அவர்களின் ஆங்கில பேச்சை கவனித்தால் அவரது அறிவு நமக்கு புரியும் .அதை பாருங்கள் .கி வோர்ட் கூடங்குளம் டெடிகேஷன் டு நேசன்...
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
13-அக்-201912:23:44 IST Report Abuse
karutthu முதல்வர் இ.பி.எஸ்., ஓ பி எஸ் உட்பட தமிழகத்தை சேர்ந்த, எந்த பிரமுகர்களுக்கும் ஏன் அழைப்பு விடப்படவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X