பொது செய்தி

தமிழ்நாடு

2.91 லட்சம் பேர் சென்னை திரும்பினர்

Added : அக் 11, 2019
Advertisement

சென்னை:ஆயுத பூஜைக்காக சொந்த ஊர் சென்ற ஐந்து லட்சம் பேரில், 2.91 லட்சம் பேர், இரண்டு நாட்களில், சென்னை திரும்பிஉள்ளனர்.

ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்காக, சென்னையில் இருந்து ஐந்து லட்சம் பேர், அரசு பஸ்களில், சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்கள், சென்னை திரும்ப வசதியாக, பல்வேறு நகரங்களில் இருந்து, 265 சிறப்பு பஸ்களுடன் சேர்த்து, 2,490 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில், நேற்று முன்தினம் இரவு, 1.42 லட்சம் பேர் சென்னை திரும்பி உள்ளனர். இரண்டு நாட்களில், 2.91 லட்சம் பேர், சென்னை திரும்பி உள்ளதாக, அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X