தென்னாப்பிரிக்கா குப்தா சகோதரர்களுக்கு அமெரிக்கா தடை

Updated : அக் 11, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
தென்னாப்பிரிக்கா குப்தா சகோதரர்களுக்கு அமெரிக்கா தடை

ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா,75 இவர்மீது ஊழல் புகார்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் ஜேக்கப் ஜூமாவுக்கு நெருக்கமானவர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுமான அதுல் குப்தா, ராஜேஷ் குப்தா, அஜய் குப்தா என்ற குப்தா சகோதரர்கள் இல்லத்தில் சில தினங்களுக்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


latest tamil news



இவர்கள் பற்றி நடந்த விசாரணையில்,,, ஜூமாவின் அரசு நிர்வாகத்தில் குப்தா சகோதரர்கள் தலையிட்டு சுரங்கம், விமான சேவை, எரிசக்தி, தொழில்நுட்பம், ஊடகம் என பல துறைகளை கைவசம் வைத்து காரியங்களை சாதித்து பெருமளவு ஊழல் செய்தது தெரியவந்தது. .இது தொடர்பாக குப்தா சகோதரர்களுக்கு அமெரிக்கா தடை விதித்ததுடன், இவர்கள் நிறுவனத்தினை கறுப்பு பட்டியலில் வைத்தது. இருப்பினும், குப்தா சகோதரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Live, let live - kottampatti,இந்தியா
12-அக்-201913:34:03 IST Report Abuse
Live, let live கலிங்கமாலையில் பிறந்த ஒரு "ஏழை" தமிழன் இலங்கையில் வெறும் ரூபாய் 260000000000 மயூரிட்டிஸ் நாட்டின் மூலமாக முதலீடு செய்யிறாராம். பாவம் பரம ஏழை. து.. து.. து...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
11-அக்-201921:07:13 IST Report Abuse
Sampath Kumar அம்பி அயர் மாதுரி தீட்சித் ? மாதுரி குப்தாவா?? சரியாக சொல்லுங்க
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
11-அக்-201912:55:37 IST Report Abuse
Tamilan இவர்களைப்போன்றோ அல்லது மாறுபட்டோ உள்ள லச்சக்கணக்கானவர்களிடன் அந்நியர்கள் கற்றுக்கொண்டது அவர்கள்மூலம் வளர்ந்தது என எல்லாவற்றையும் குறைத்து மதிப்பிடமுடியாது . அதையெல்லாம் ஒப்பிடும்போது இவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்தது வெறும் கொசுறாகத்தான் இருக்கும் . வியாபார உலகில் இது மிக மிக குறைவுதான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X