பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் ராணுவ பணியிடங்களுக்கு தேர்வு

Added : அக் 11, 2019
Advertisement

மதுரை:திருச்சியில் ஜன., 3 முதல் 13 வரை ராணுவ இளநிலை அலுவலர்கள், ஆசிரியர், ஹவில்தார் பணியிடங்களுக்கான தேர்வு நடக்கிறது.மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 11 மாவட்ட இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம். உடல் மற்றும் மருத்துவத்தேர்வு நடக்கும். விண்ணப்பங்களை www.joinindianarmy.nic.inல் பதிவிறக்கம் செய்யலாம்.விபரங்களுக்கு தேர்வு அலுவலகத்தை 0422-222 2022ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X