சிதம்பரம், கார்த்திக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Updated : அக் 11, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
Chidambaram, Karthi, Karthi Chidambaram, aircel, ஏர்செல், மேக்சிஸ், சிதம்பரம், கார்த்தி, கார்த்தி சிதம்பரம், ஐகோர்ட், நோட்டீஸ்

புதுடில்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் வரும் நவ., 29க்குள் பதிலளிக்க முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இருவரும் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை நவ., 29க்கு ஒத்திவைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
11-அக்-201915:41:13 IST Report Abuse
Endrum Indian விசாரணை, கொடுத்தால் தள்ளிவைப்பு, ஜாமீன், ஆகா மொத்தம் எந்த வழக்குக்கும் ஒரு காலவரையறைக்குள் அதாவது அதிகபட்சம் 3 மாதம் தீர்ப்பு சொல்லிப்பாருங்கள்? 4.02 கோடி வழக்குகள் தேக்கம் இந்திய கோர்ட்டுகளில்???ஏன் ஏன் ஏன்?????
Rate this:
Cancel
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
11-அக்-201914:54:20 IST Report Abuse
துயில் விரும்பி திஸ் டூ பீப்பிள் வரி பேட் பாய்ஸ்
Rate this:
Cancel
11-அக்-201913:35:15 IST Report Abuse
பச்சையப்பன் அடுத்த அக்கப்போர் ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுக்கு வேறு வேலை இல்லையா?. நாட்டு நிர்வாகம் என்றால் அடுத்தவர் மீது கேஸ் போடுவது மட்டுமே என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.அடக் கடவுளே?என்று ஒழியும் இந்த அக்கப்போர் ஆட்சி??
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
11-அக்-201914:56:44 IST Report Abuse
s.rajagopalanஇப்போ இப்படி பேசுவீங்க ...நடவடிக்கை எடுக்காவிட்டால் ....என்னவோ ...வெளி நாட்டில் பணம் பதுக்கி இருக்கார்னு சவடால் விட்டீங் களே ....இப்போ ஏன் 'கம்' னு இருக்கீங்க ன்னு கேப்பீங்க ....விவஸ்த்தையே கிடையாதா ......?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X