பொது செய்தி

இந்தியா

12 சதவீத இந்தியர்களுக்கு நீரிழிவு

Added : அக் 11, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : 50 வயதிற்கு மேற்குபட்ட 11.8 சதவீதம் இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது கடந்த 4 ஆண்டுகளாக தேசிய நீரிழிவு மற்றும் நீரிழிவால் ஏற்படும் கண் நோய்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நீரிழிவு நோய், மெல்ல கொல்லும் நோயாக இருந்து வருவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்ட 16.9 சதவீதம் பேருக்கு நீரிழிவால் ஏற்படும் கண்நோய் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 18 வயதிற்கு மேல் உள்ள 72.96 மில்லியன் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளதாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
11-அக்-201919:03:23 IST Report Abuse
Rameeparithi காசு கொட்டும் கால நோய் மருந்து கம்பெனிகளுக்கு ...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-அக்-201915:26:57 IST Report Abuse
Endrum Indian அய்யயோ மிக மிக தவறான தகவல் இது அமெரிக்க மருத்துவ சங்கம் பொறுத்தவரை???ஏனென்றால் இதை வைத்துத்தான் அவர்கள் இந்தியர்கள் 82.5% மேலாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவர்கள் இந்த அமெரிக்காவில் தயாரித்த மருந்தை உண்டால் ஆரோக்கியமாக இருக்கும் என்று தானே இதுவரைக்கும் 2,000,000 மில்லியன் டாலர் இது வரை இந்திய மற்றும் உலகநாடுகளிடம் கொள்ளையடித்திருக்கின்றார்கள்???அவர்களுக்கு இந்த குறைந்த சதவிகிதம் ஒரு மரண அடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X