பொது செய்தி

இந்தியா

மோடிக்கு கோயில்; முஸ்லிம் பெண்கள் ஆர்வம்

Updated : அக் 11, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (75)
Advertisement

முஷாபர்நகர் : உ.பி.,யின் முஷாபர்நகரில் இஸ்லாமிய பெண்கள் குழு, பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி வருகின்றனர்.





இது பற்றி அந்த குழுவின் தலைவியான ரூபி காஸ்னி கூறுகையில், பிரதமர் மோடி இஸ்லாமிய பெண்களுக்காக நிறைய நன்மைகள் செய்துள்ளார். முத்தலாக்கை தடை செய்ததன் மூலம் எங்களின் வாழ்வில் கடல் அளவு மாற்றத்தை மோடி கொண்டு வந்துள்ளார்.
வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு, இலவச வீடுகள் என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதை விட ஒருவருக்கு என்ன வேண்டும்? மோடியை உலகமே பாராட்டுகிறது. அவரால் அவரது ஊர் மட்டுமின்றி நாடே பெருமை அடைந்துள்ளது என்றார்.





மேலும் அவர் கூறுகையில், இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவும் மோடி மற்றும் அவரது கொள்கைகளுக்கு உண்டு என்ற தெளிவான தகவலை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். அவரை இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என அடையாளப்படுத்த யாரிடமும் எந்த காரணமும் இல்லை என்றார்.

மோடிக்கு கோயில் கட்ட இஸ்லாமிய மகளிர் அமைப்பினர் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்றுள்ளனர் இக்குழுவை சேர்ந்த பெண்கள், தங்களின் சேமிப்புக்களைக் கொண்டு இந்த கோயிலை கட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-அக்-201917:36:02 IST Report Abuse
Malick Raja சிலருக்கு இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்வதை தவிர வேறு வேலை இல்லை .இதனால் இதை சொல்பவர்களைத்தவிர யாருக்கும் பாதிப்பில்லை ..ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உரிமை உண்டு அதை ஒருசமுதாயமே பின்பற்றுவது போல சொல்வது அறிவீனமாகத்தானே இருக்கமுடியும் .. மனித மாண்புக்கு அப்பாற்பட்ட நிலைகளுக்கு எந்த ஒரு சமுதாயமும் உடன்படாது .. விதிவிலக்கு அறிவிலார்
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
12-அக்-201914:19:59 IST Report Abuse
Rafi சிலை வணக்கம் என்பதே இஸ்லாத்தில் இல்லை, மேலும் அதற்கு தடைஇருக்கு, இங்கு சிலை கோவில் என்றால் அவர்கள் இஸ்லாமியர்கள் என்று கூற தகுதி கிடையாது. செயற்கை புருக்கா என்பது புரிந்து கொள்ள முடியும்.
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
12-அக்-201920:53:49 IST Report Abuse
jaganகரெக்ட் . நபிகள் மற்றும் ஆயிஷா தவிர வேறு யாருக்கும் சிலை வைக்க மூர்க்கத்தில் இடமில்லை (அல்லாவுக்கு கூட)...
Rate this:
Share this comment
Cancel
த. மோகன சுந்தரம் பதிலுக்கு பதில் அவ்வளவு தான்.. உங்கள மாதிரி ஆளுங்களுக்கு அப்படி சொன்னால் தான் புரியும் என்றால் அப்படி தான் பதில் சொல்லுவோம்.. ஏனெனில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்களில் தொன்னூற்று ஒன்பது சதவிகிதம் பொய்யான முட்டுகளே.. புரிந்து கொள்ளவும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X