பொது செய்தி

தமிழ்நாடு

ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு

Updated : அக் 11, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (31)
Advertisement

சென்னை: சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.






மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க சீன அதிபர் ஜி ஜின்பிங், தனி விமானம் மூலம், பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு, அவருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


சென்னை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் வரவேற்க காந்திருந்தவர்கள்  .

சென்னை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் வரவேற்க காந்திருந்தவர்கள் .




பின்னர், ஜின்பிங்கை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.


சீனாவின் அதிபர் , ஜி ஜின்பிங் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சென்னை வருவதை யொட்டி மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் வரவேற்க குழந்தையுடன் வந்த பெண்கள் . இடம் : மீனம்பாக்கம் .

சீனாவின் அதிபர் , ஜி ஜின்பிங் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சென்னை வருவதை யொட்டி மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் வரவேற்க குழந்தையுடன் வந்த பெண்கள் . இடம் : மீனம்பாக்கம் .





விமான நிலையத்தில் , ஜின்பிங்கை வரவேற்று, மேளதாளம், செண்டை மேளங்கள் இசை நிகழ்ச்சிகளுடன், மயிலாட்டம், ஒயிலாட்டம் கலைஞர்கள் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இதன் பின்னர், கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்றார்.


சீனாவின் அதிபர் , ஜின்பிங் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை வரவேற்கும் விதமாக  பா.ஜ.க.வினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேளதாளங்கள்   . இடம் : மீனம்பாக்கம் .

சீனாவின் அதிபர் , ஜின்பிங் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை வரவேற்கும் விதமாக பா.ஜ.க.வினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேளதாளங்கள் . இடம் : மீனம்பாக்கம் .



Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த. மோகன சுந்தரம் கருப்பட்டி சுப்பையா அவர்களே அருமை செம்ம ஆனால் கம்யூனிசம் பேசும் இங்குள்ள போலி தோழர்களுக்கு ஏன் உண்மையான கம்யூனிசம் தெரிய மாட்டேங்குது.. அது போக இங்குள்ள காம்ரேடுகள் சீன அதிபரை வரவேற்ற மாதிரியான எந்த ஒரு செய்தியும் கண்ணுக்கு படவில்லையே...
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
12-அக்-201907:41:37 IST Report Abuse
Rpalnivelu விமான நிலையத்திற்குள் நடந்த பரத நாட்டிய நடனம் சீன அதிபரை மிக கவர்ந்து விட்டது போலும் . சிறு மணித்துளிகள் அங்கே லயித்து நின்று விட்டார் . சீன அதிகாரியொருவர் அவரை காரில் ஏறுமாறு சைகை செய்யும் வரை மெய்மறந்து நின்றார்- டிவியில் பார்த்தது
Rate this:
Share this comment
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
11-அக்-201923:20:21 IST Report Abuse
chakra சிவகாமியின் சபதத்தில் மஹேந்திரர் புலிகேசியை உபசரித்து வாங்கி கட்டிக்கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X