பொது செய்தி

இந்தியா

வேகமான மொபைல் இன்டர்நெட்: தென்கொரியா டாப்

Added : அக் 11, 2019 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி : மிக வேகமான மொபைல் இன்டர்நேட் சேவையை பயன்படுத்தும் 145 நாடுகளின் பட்டியலில் இந்தியா 131 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் டாப் 10 இடத்தில் கூட அமெரிக்கா இடம்பெறவில்லை. மாறாக 35வது இடத்தில் உள்ளது. முதல் 15 இடங்களில் ஆசிய நாடுகளே இடம்பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் தென்கொரியா (111.00 Mbps டவுன்லோட் வேகமாகவும், 16.51 Mbps அப்லோட் வேகமாகவும் உள்ளன), 2வது இடத்தில் சிங்கப்பூரும், 3வது இடத்தில் சீனாவும், 4வது இடத்தில் ஹாங்காங்கும், 5 வது இடத்தில் ஜப்பானும் உள்ளன. ஈரான் 6வது இடத்திலும், மாலத்தீவு 7 வது இடத்திலும், மொரீசியஸ் 8 வது இடத்திலும், இலங்கை 9 வதுஇடத்திலும், மலேசியா 10 வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் பாக்., 12 வது இடத்தில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
12-அக்-201904:49:49 IST Report Abuse
 nicolethomson இப்போ புரியுது தமிழர்கள் பெயரில் எப்படி பாகிஸ்தானிய பன்றிகள் ட்விட்டரில் ஆடுது என்று
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-அக்-201919:52:49 IST Report Abuse
Nallavan Nallavan சில வல்லரசுகள் பின்தங்கி இருப்பது வியப்பை அளிக்கவில்லை ..... இணைய வேகமே ஒரு நாட்டின் வளர்ச்சி ஆகிவிடாது ......
Rate this:
Share this comment
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
11-அக்-201919:00:10 IST Report Abuse
Rameeparithi ஹலோ ஹலோ சொல்லியே களைத்து போயாச்சு … இன்டர்நெட் வேகம் கூடும் ஆனா கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X