முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா வீட்டில் ரூ.4.25 கோடி பறிமுதல்

Added : அக் 11, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், காங்., மூத்த நிர்வாகியுமான ஜி.பரமேஸ்வரா வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று(அக்.,10) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மருத்துவ தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில்ப பல கோடி வருமான வரி ஏய்ப்பு செய்த புகாரில், பெங்களூரு மற்றும் தும்கூர் போன்ற இடங்களில், பரமேஸ்வராவின் சகோதரர் மகன் வீடு உள்ளிட்ட 30
Raids,Karnataka, Congress Leader, Officials

பெங்களூரு: கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், காங்., மூத்த நிர்வாகியுமான ஜி.பரமேஸ்வரா வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று(அக்.,10) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மருத்துவ தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில்ப பல கோடி வருமான வரி ஏய்ப்பு செய்த புகாரில், பெங்களூரு மற்றும் தும்கூர் போன்ற இடங்களில், பரமேஸ்வராவின் சகோதரர் மகன் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நடந்தது. ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை பணம் வாங்கி கொண்டு மருத்துவ கல்லூரிகளில் இடம்வாங்கி கொடுத்ததாக பரமேஸ்வரா மீது புகார் கூறப்பட்டது. 300 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ரூ.4.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
11-அக்-201923:01:49 IST Report Abuse
 nicolethomson அவ்ளோதானா? யோவ் இவனும் DKSI யும் அடிச்ச அமவுண்ட் தமிழ்நாட்டு கொள்ளையர் முன்னேற்ற கழகத்தின் குடும்ப திருட்டை விட அதிகம் யா?
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
11-அக்-201919:56:08 IST Report Abuse
தமிழ் மைந்தன் அடடே.....காங்கிரஸ் கட்சி ஊழலில் திமுக கம்பெனியை மிஞ்சிவிடும்போல உள்ளதே.....
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
11-அக்-201919:45:35 IST Report Abuse
elakkumanan எங்கப்பா , எங்க ஊர்ப்பக்கம் வரவே மாற்றீங்க. நாலு கோடியெல்லாம் ஒரு கேஸுன்னு போட்டு, அசிங்கப்படுத்தாதீங்க. அசிங்கப்படாதீங்க. சில்லரையா நூறு கோடி கிடைக்கும் ஊரு சார். டீ குடிக்க இருவத்தஞ்சு கோடி இருவது வருசத்துக்கு முந்தியே செலவு பண்ணுன ஒரு. புரிஞ்சா சரி. புரியலீனா, சாரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X