பொது செய்தி

தமிழ்நாடு

வேஷ்டியில் வந்து அசத்திய மோடி

Added : அக் 11, 2019 | கருத்துகள் (156)
Advertisement
மோடி, மாமல்லபுரம், சீன அதிபர், ஜி ஜின்பிங், பிரதமர், வேஷ்டி, சட்டை

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, வேஷ்டி, சட்டை, தோளில் துண்டுடன் வந்தார்.

சீன பிரதமர் ஜின்பிங் - பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதற்காக சென்னை வந்த மோடி, கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். பின்னர், மாலை 4 மணிக்கு, கார் மூலம் மாமல்லபுரம் கிளம்பினார். வழியில், மாணவ, மாணவிகள் மோடியை , தேசிய கொடியை அமைத்து வரவேற்றனர். தமிழக பாரம்பரிய நடன இசை நிகழ்ச்சிகளும் நடந்தன.






வழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதில் தமிழகத்தின் பாரம்பரியமான உடையான, வேஷ்டி, சட்டை மற்றும் தோளில் துண்டு அணிந்தவாறு மோடி, மாமல்லபுரம் வந்தார். அங்கு,மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (156)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
13-அக்-201912:02:07 IST Report Abuse
Subbanarasu Divakaran திரு பி.சீண்டம்பரம் வேங்கைச் நாயுடு முதலியவர்கள் எப்போதுமே வேஷ்டி யில் நடமாடும்போது இது என்ன அதிசயம். தமிழ் மக்கள் காமராஜ் சொன்னது போல கூத்தடிகளிடம் மாட்டிக்கொண்டு, கடவுள் இல்லை தாய் இல்லை தண்டை இல்லை என்று உலரும் கட்சிகளுக்கு வோட்டை போடுகிறார்களே. 5000 10000 கு 5 வருடம் தலைவலி சம்பாதிக்கிரார்களேய.
Rate this:
Share this comment
Cancel
12-அக்-201910:10:23 IST Report Abuse
பச்சையப்பன் இந்த நாடகம் எல்லாம் மரத் தமிழனிடம் செல்லாது செல்லாது!!. வேட்டி கட்டினால் மரத் தமிழன் வோட்டு போடுவானா?. பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் இந்த மண்ணில் தாமரை மலராது.இது பெரியார் புதைந்த மண்.. எங்கள் வேட்டி கட்டிய வேங்கையை சிறையில் அடைத்து வைத்து விட்டு, இங்கே வந்து வேட்டி கட்டிக்கொண்டு நாடகம் ம்ம். இந்த வலையில் மரத் தமிழன் சிக்க மாட்டான்.
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
12-அக்-201912:19:54 IST Report Abuse
VELAN Sஆமா , மறத்தமிழன் குஷ்பூவுக்கு கோவில் கட்டி நாறி போனாலும் போவானே ஒழிய நல்லது செய்ய நினைக்கும் மோடிக்கு போடுவானா ஓட்டு , மோடிக்கு வேட்டுதான் வைப்பான் . என்ன இருந்தாலும் , தமிழர்கள் ரொம்ப நேர்மையானவர்கள் , காசு வாங்கிட்டான்னு வைங்க , ரொம்ப நேர்மையாய் , எந்த கட்சியிடம் காசு வாங்கினானோ அந்த கட்சிக்கு ஓட்டு போட்டு விடுவான் , இன்னம் என்னவெல்லாமோ வாயில வருது, அதோடு சேர்ந்து வாயிலே உமிழ் நீரும் சேர்ந்து வருது , , தமிழனை பற்றி நினைக்கும்போது , வேண்டாம் இதோடு விட்டு விடுகிறேன் .. தமிழன் திருந்தும் அன்று தமிழ்நாடு உருப்படும் , இல்லையேல் , முக்கால் வாசி தமிழன் நடிகன் , நடிகை பின்னால் ஓடுவான் . நான் அப்படிப்பட்ட தமிழன் அல்ல என்பதை உணருங்கள் . நன்றி ....
Rate this:
Share this comment
sethu - CHENNAI,இந்தியா
12-அக்-201913:55:55 IST Report Abuse
sethu"இந்த வலையில் மரத் தமிழன் சிக்க மாட்டான்." அதான் மரம் என்று சரியாக சொன்னிர்கள்...
Rate this:
Share this comment
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-அக்-201912:31:13 IST Report Abuse
Sridharஅதாவது .... என்கிறார்...
Rate this:
Share this comment
Cancel
த. மோகன சுந்தரம் புகழ் உங்க வயிற்றெரிச்சல் தான் தமிழகத்தில் தாமரையை மலர வைக்கும்.. ரொம்பவும் டீசன்ட்டா திட்றாராமா.. மென்மையாக சொன்னாலும் உரக்க சொன்னாலும் உங்க கருத்து அத்தனை யும் வடிகட்டிய பொய்தான். எப்பயாச்சும் பாஸிடிவாக யோசித்தது உண்டா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X