பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரம் 'பேரழகு': பிரதமர் மோடி தமிழில் டுவிட்

Updated : அக் 11, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: 'பேரழகு வாய்ந்த மாமல்லபுரத்தை, சீன அதிபருடன் சுற்றிப்பார்த்தலில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்' என பிரதமர் மோடி தமிழில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்தியாவில் பேரழகு வாய்ந்த இடங்களில் ஒன்றான மாமல்லபுரம், தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 'யுனெஸ்கோ' பாரம்பரிய தலங்களுள் ஒன்றான

சென்னை: 'பேரழகு வாய்ந்த மாமல்லபுரத்தை, சீன அதிபருடன் சுற்றிப்பார்த்தலில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்' என பிரதமர் மோடி தமிழில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



latest tamil news



இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்தியாவில் பேரழகு வாய்ந்த இடங்களில் ஒன்றான மாமல்லபுரம், தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 'யுனெஸ்கோ' பாரம்பரிய தலங்களுள் ஒன்றான இந்த ஊர், வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு உள்ளது. உயிர்த்துடிப்பு மிக்க இந்த இடத்தை, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப்பார்த்து, நேரத்தை செலவிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டார்.


latest tamil news



தனது அடுத்தடுத்த டுவிட்டில், அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட இடங்களில், சீன அதிபருடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தமிழில் விவரித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல், சீன மொழியான மாண்டரின் மொழியிலும், ஆங்கிலத்திலும் அவர் டுவிட் செய்துள்ளார்.


அவரது டுவிட்டர் பதிவுகள்:

















Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த. மோகன சுந்தரம் தமிழன் என் ஏ ஏதோ சொல்ல வரார்..
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
12-அக்-201910:05:55 IST Report Abuse
வல்வில் ஓரி சுண்டக்காய் நிச்சயம் தான்..
Rate this:
Cancel
12-அக்-201909:20:48 IST Report Abuse
ஆப்பு சென்னையை சுத்திப் பார்த்திருக்கலாமே...நல்லா சுத்தமாகி இருக்குமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X