பொது செய்தி

தமிழ்நாடு

திருமலையில் துர்கா ஸ்டாலின்

Added : அக் 11, 2019 | கருத்துகள் (51)
Advertisement
திருமலையில் துர்கா ஸ்டாலின்

திருப்பதி : தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, நேற்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.ஏழுமலையானை வழிபட, நேற்று இரவு(அக்.,10), திருப்பதி திருமலைக்கு வந்த துர்கா, அங்கு இரவு தங்கினார். இன்று(அக்.,11) அதிகாலை, ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும், அபிஷேக சேவையில் பங்கேற்றார்.

தரிசனத்திற்கு பின், அவருக்கும், அவருடன் வந்திருந்தவர்களுக்கும், கோவிலில் உள்ள ரங்க நாயகர் மண்டபத்தில், தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சேஷ வஸ்திரத்தை, துர்காவுக்கு அளித்து, கோவில்அர்ச்சகர்கள் வேத ஆசி வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
15-அக்-201901:21:17 IST Report Abuse
ashak பலர் நினைத்திருப்பது திக வின் கொள்கைதான் திமுக ஓடாது என்று ஆனால் திமுகவின் கொள்கை கடவுள் மறுப்பல்ல
Rate this:
Share this comment
sankar - Nellai,இந்தியா
15-அக்-201919:58:39 IST Report Abuse
sankarஆமாம் அது வெறும் வாயளவில் மட்டுமே...
Rate this:
Share this comment
செந்தூரன் - தொண்டி,இந்தியா
17-அக்-201901:29:12 IST Report Abuse
செந்தூரன்//பலர் நினைத்திருப்பது திக வின் கொள்கைதான் திமுக ஓடாது என்று ஆனால் திமுகவின் கொள்கை கடவுள் மறுப்பல்ல// கரெக்ட்டு. ஹிந்து கடவுள்களை மட்டுமே மேடைதோறும் திட்டுவோம், ஹிந்துக்களை திருடன் என்போம். தொண்டன் நெற்றியில் குங்குமம் வைத்தால் அதையும் கிண்டல் செய்வோம். ஆனால், வீட்டிலுள்ளோர் கும்பிட்டால், அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்போம். அதே தனிமனித உரிமை தொண்டர்களுக்கு இல்லையா என்றால், 'எங்களின் கொள்கை கடவுள் மறுப்பு. ஆனால், கடவுள் நம்பிக்கைக்கு நாங்கள் அதற்கு எதிரிகள் அல்ல' என்று கூறிவிட்டு, கோவில் வாசலில் எங்களுக்கு வைக்கப்படும் குங்குமத்தை மட்டும் உடனே அழித்து விடுவோம். ஆனால், அதே தேவர் குருபூஜைக்கு வைக்கப்படும் குங்குமம் என்றால் அதை மணிக்கணக்காக நெற்றியில் தாங்குவோம். (எல்லாம் ஒட்டாச்சே? விட்டுறமுடியுமா? ). இப்போ நீங்க சொல்லியிருக்கார் மாதிரி 'திக, கருத்து வேற.. திமுக வேற'ன்னு நீங்க என்ன வேணும்னாலும் சொல்லலாம். ஊடகங்கள் பலவும் உங்களின் கைகளில்தானே? என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு மக்களை நம்பவைத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கலாம். ஆனால், இந்தக் குட்டுக்கள் எல்லாம் ஒவ்வொன்றாக உடைபட்டுக்கொண்டே வருகின்றன என்பதையும் நினைவில் கொள்ளவும். தமிழக வாக்காளன் எல்லாவற்றையும் உற்று நோக்கியே வருகிறான்....
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
14-அக்-201916:59:45 IST Report Abuse
Jaya Ram பேசாமல் ஏழுமலயனிடம் நேரடியாக பேசிவிட்டு வரலாம் அன்னதானத்திற்கு உதவியிருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
SUNDAR - chennai,இந்தியா
14-அக்-201914:29:21 IST Report Abuse
SUNDAR தங்கள் மகனுக்கும் சற்று பக்தியை கற்றுக்கொடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X