பொது செய்தி

தமிழ்நாடு

மோடியின் நிழலாக நின்ற அதிகாரி யார்?

Updated : அக் 12, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (61)
Share
Advertisement
Madhu Sudan Ravindran,Mahabalipuram,Prime Minister,Narendra Modi,Chinese,President,Xi Jinping,மதுசூதன் ரவீந்திரன்

மாமல்லபுரம்: பிரதமர் மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங், நேற்று மாமல்லபுரத்தில், புராதன சின்னங்களை பார்வையிட்டனர். அப்போது, அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்கள் இருவர் உதவினர். ஒருவர் சீன அதிகாரி. மற்றொருவர், இந்திய அதிகாரியான மதுசூதன் ரவீந்திரன்.


latest tamil newsஇவர், சீனத் தலைநகரான, பெய்ஜிங்கில் உள்ள, இந்திய துாதரகத்தின் முதன்மை செயலர். கடந்த ஆண்டு, சீனாவில் நடந்த, மோடி - ஜின்பிங் சந்திப்பில், மொழி பெயர்ப்பாளராக இருந்தார். அவரே, இந்த சந்திப்பின்போதும், மொழி பெயர்ப்பாளராக பணி அமர்த்தப்பட்டார்.


latest tamil newsஇவர், 2013ல் சீனாவுக்கான, இந்திய துாதரகத்தின், இரண்டாவது செயலராக நியமிக்கப்பட்டார். தற்போது, முதன்மை செயலராக உள்ளார். சென்னை, அண்ணா பல்கலையில், பொறியியல் படித்தவர். இந்திய வெளியுறவுப் பணியில், 2007ல் சேர்ந்தார். பணியில் பெரும்பாலான நாட்களை, சீனாவில் கழித்துள்ளார். இவருக்கு, சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான, மாண்டரின் உட்பட, பல மொழிகள் நன்கு தெரியும்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Chennai,இந்தியா
14-அக்-201911:55:25 IST Report Abuse
Kannan அது சரி எல்லாம் நல்லதற்கே. நம்ம ஒரு சுடலை என்ன செய்யும் பாவம். விம்மி விம்மி அலுவதுதான் விதி. இடப்படிஜிக்கு கிடைத்த பெருமை கிடைக்காது, இனி சுடலை வந்தாலும்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-அக்-201914:27:14 IST Report Abuse
Malick Raja எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழனங்கே ... என்பது என்றும் உண்மை .. அதன் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்று . வாழ்க .வெல்க .வளர்க எம் தமிழர் கூட்டம்
Rate this:
Cancel
kandhan. - chennai,இந்தியா
12-அக்-201913:33:34 IST Report Abuse
kandhan. மோடிஜியை அப்படியே இலங்கை சென்று ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்க சொல்லு அப்போதுதான் அவர் நம் மக்களுக்கு அவர் செய்யும் (நன்றியாக )நன்மையாக இருக்கும் இது மேலும் தமிழர்கள் வாழ்வில் மோடியை என்றும் மறக்கமாட்டார்கள் கட்டாயம் இதை மோடி செய்தால் தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் செய்வாரா ????? கந்தன் சென்னை
Rate this:
Rajan - Alloliya,இந்தியா
12-அக்-201914:50:47 IST Report Abuse
Rajanவேண்டாம் ,மோடிக்கு வோட்டு போட்டுடாதீங்க ,உங்கள் வோட்டு எப்பவும் சூசைக்கே...
Rate this:
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-201916:33:17 IST Report Abuse
Sivramkrishnan Gkஎப்படியும் மோடிக்கு ஓட்டு போடமாட்டாங்க, ஏன்னா அவர்கிட்ட இருந்து இருநூறு ரூபா, ஓசி பிரியாணி கிடைக்காது. டுமிலன் ஓட்டு இருநூறு ரூபா, ஓசி பிரியாணி போடறவங்களுக்கு மட்டுமே. குவாட்டர் கொடுத்தா இன்னும் ஜாலியா போடுவான்....
Rate this:
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
12-அக்-201922:14:49 IST Report Abuse
ஆ.தவமணி,   Kandhan. - Chennai,இந்தியா.. ஆஹா.. நம் சுடலையின் சகோதரி கனிமொழியும், திருமாவும், டி.ஆர்.பாலுவும் மற்றும் பலரும் ராஜபக்‌ஷே விடம் விருந்து சாப்பிட்டுவிட்டு, அவரை போர்க்குற்றவாளி என்று அறிவித்துவிட்டு வந்ததால் தான் அவர்களுக்கு ஓட்டளித்தீர்களா மிஸ்டர் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X