அரசியல் செய்தி

தமிழ்நாடு

செர்பியாவில் கனிமொழி

Added : அக் 12, 2019 | கருத்துகள் (19)
Advertisement

சென்னை: தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள, செர்பியா நாட்டில், இன்று முதல், 18ம் தேதி வரை, சர்வதேச பார்லிமென்ட் யூனியன் கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில், லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், பார்லிமென்ட் துாதுக்குழுவில் இடம் பெற்றுள்ள, எம்.பி.,க்கள் கனிமொழி, சசிதரூர், வன்சுக்சியெம், பாரதிபென் திருபாய் ஷியால், ராம்குமார் வர்மா, சாஸ்மித் பத்ரா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து நேற்று புறப்பட்ட இந்த குழுவினர், வரும், 19ல், தாயகம் திரும்புகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
12-அக்-201916:26:22 IST Report Abuse
Baskar இந்த கூட்டத்திற்கு பூலான் தேவி யையும் அனுப்பிய மோடிக்கு மிகவும் நன்றி.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-அக்-201911:34:26 IST Report Abuse
இந்தியன் kumar குற்றவாளிகளை தேர்ந்தெடுத்த மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Rajan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-201909:25:27 IST Report Abuse
Rajan கனியக்கோ சரியில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X