மலேசியாவிடம் இறக்குமதியை நிறுத்த இந்தியா பரிசீலனை

Added : அக் 12, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement

புதுடில்லி: மலேசிய பிரதமர் மகாதிர் முகமது, ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசுகையில், இந்திய ராணுவம் காஷ்மீரில் ஊடுருவி பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளது என பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினார். இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவின் கருத்தை எதிர்க்கும் விதமாக அந்நாட்டிலிருந்து பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் இறக்குமதியில் கட்டுப்பாடு விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-201915:32:48 IST Report Abuse
Prakash Rs, singapore Super decision stop trade with malayasaia
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-201911:11:35 IST Report Abuse
Tamilan மலேசிய பிரதமர் ஓரு கோமாளியை போல் பேசியது கண்டு வியக்க ஒன்றுமில்லை . அரசியல், அரசியல் சட்ட பதவிகளில் உள்ளவர்கள் உலரவைத்து கோமாளித்தனம் செய்வது எல்லாம் ஒன்றும் புதிதல்ல
Rate this:
Cancel
அருண்நம்பி - Chennai,இந்தியா
12-அக்-201911:09:28 IST Report Abuse
அருண்நம்பி ஜாஹிர் நாயக்கிற்கு இடம் கொடுத்தப்பவே நடவடிக்கை எடுத்திருக்கணும்.... இறக்குமதியை நிறுத்துங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X