எங்கள் சந்திப்பால் உலகிற்கும் பலன்: மோடி 3வது டுவீட்

Updated : அக் 12, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி : சீன அதிபர் உடனான சந்திப்பு இந்திய மக்களுக்கு மட்டுமின்றி உலகிற்குள் பலனளிக்கும் என பிரதமர் மோடி, தமிழில் இன்று ஒரே நாளில் செய்த 3வது டுவீட்டில் தெரிவித்துள்ளார்சீன அதிபர் ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் நேற்று (அக்.,11) மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் சந்தித்து பேசினர். தொடர்ந்து, இன்று (அக்.,12) கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

புதுடில்லி : சீன அதிபர் உடனான சந்திப்பு இந்திய மக்களுக்கு மட்டுமின்றி உலகிற்குள் பலனளிக்கும் என பிரதமர் மோடி, தமிழில் இன்று ஒரே நாளில் செய்த 3வது டுவீட்டில் தெரிவித்துள்ளார்



latest tamil news


சீன அதிபர் ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் நேற்று (அக்.,11) மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் சந்தித்து பேசினர். தொடர்ந்து, இன்று (அக்.,12) கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பிற்கு பிறகு இரு நாட்டு அதிகாரிகளுடனான உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் சந்திப்பை முடித்துக் கொண்டு, சீன அதிபர் நேபாளம் புறப்பட்டு சென்றார்.


latest tamil news



ஜின்பிங் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மோடி தமிழில் டுவீட் பதிவிட்டார். அதில்,




Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
13-அக்-201911:50:46 IST Report Abuse
RM இதப்பார்ரா, பிரதமர் ஆசைய. உலகத்துக்கே நல்லதுபண்ண, உலகநாயகனாமாம்!! வாயில பக்கோடா நல்லாதான் இருக்கு.சீனாகாரன் நாடு குப்பதொட்டி.குப்ப கொட்ட பக்கத்து நாடுகள் பாக்கிறான். பாக்கிஸ்தான், இலங்கை கையில. இந்தியா குறி
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
12-அக்-201921:55:40 IST Report Abuse
வல்வில் ஓரி யோ ஆப்பு ..புலம்பாதே..நீ புலம்பின நேர்த்த்துல பொணம் எரிக்க போயிருந்தீன்னா கூட உனக்கு இந்நேரம் அந்த பணம் கிடைச்சிருக்கும் 😏
Rate this:
13-அக்-201907:59:10 IST Report Abuse
ஆப்புஎல்லாத் தொழிலும் மேன்மையான தொழில்தான். மக்களை ஏமாத்தாத வரை. பிணம் எரிப்பது போல் தூய்மை படுத்தும் தொழில் எதுவும் இல்லை. 15 லட்சம் போடறேன், 2 கோடி பேருக்கு வேலை தர்ரேன்னு சொல்லிட்டு டூர் போறது - கேட்டா ஒன்ன மாதிரி சொம்பகள் பாய்ஞ்சு வர்ரதுதான் கேவலம்....
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-அக்-201921:40:54 IST Report Abuse
Pugazh V கருப்பு பலூனால ஒருத்தர் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கார் பாவம். வெளியே வாங்க சார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X