சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீட் பயிற்சி மையங்களில் ஐடி ரெய்டு

Added : அக் 12, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் இன்று (அக்.12) ஐடி ரெய்டு நடந்தது.
நாமக்கல், பெருந்துறை, கரூர், சென்னை, போன்ற இடங்களில் நடந்த ரெய்டில், முதற்கட்டமாக கணக்கில் காட்டப்படாத ரூ 150 கோடி பறிமுதல்செய்யப்பட்டது. நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி மற்றும் நீட் மையத்தில் நடந்த ரெய்டில் கணக்கில் வராத அசையா சொத்துககளின் ஆவணங்கள் மற்றும் ரூ 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
13-அக்-201911:54:40 IST Report Abuse
அம்பி ஐயர் நீட் தேர்வை வைத்து நிறையக் கல்லாக் கட்டுகின்றன சில பயிற்சி நிறுவனங்கள்..... அத்தனையையும் இழுத்து மூடி சீல் வைக்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X