பொது செய்தி

இந்தியா

'டோன்ட் கோ பேக் மோடி' புதிதாக டிரெண்டான ஹேஸ்டேக்

Updated : அக் 12, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (56)
Share
Advertisement

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இரு நாட்டுத் தலைவர்கள் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பிற்கு பிறகு 'டோன்ட் கோ பேக்' என்ற ஹேஸ்டேக் புதிதாக டிரெண்டாகி உள்ளது



latest tamil news




இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு


மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் மோடி இருவரும் சந்தித்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு இன்று (அக்.12) மதியம் நிறைவடைந்தது. தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


latest tamil news




புதிய டிரெண்ட்


இந்நிலையில், பிரதமர் மோடி சென்னை வரும் போதெல்லாம் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை அதற்குப் பதிலாக #TNWelcomeModi டிரெண்ட் செய்யப்பட்டது. மோடி தமிழகம் வரும்போதெல்லாம் இந்த டிரெண்டிங் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இம்முறை சீன அதிபர், மோடி சந்திப்பு நிகழ்ச்சிக்கு பிறகு மோடி திரும்பிச் செல்லும் நேரத்தில், #DontGoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி உள்ளது. நீண்ட நேரமாக டிரெண்டில் இருந்த இந்த ஹேஸ்டேக்கில் மோடியை பலரும் புகழ்ந்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து சீன அதிபரை வரவேற்றது, மாமல்லபுரம் கடற்கரையிலிருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றியது பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது. இதனால் அவருடை பயணம் தொடர்பான படங்களை பதிவிட்டு பெரும்பாலான மக்கள் மோடியை வாழ்த்தியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
13-அக்-201911:53:40 IST Report Abuse
அம்பி ஐயர் ஈனப் பெருஞ்சுவருக்கும்.... சைக்கோவுக்கும் குருமாவுக்கும்... சைமனுக்கும் இன்னும் கம்மிகள்... காங்கிரஸ்கள்.... வீரமணி எல்லோருக்கும் ஒட்டுமொத்தமா வயிறு எரியுமே....
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
13-அக்-201909:29:58 IST Report Abuse
ரத்தினம் ஏழு கோடி தமிழர்களும் குப்பை இல்லை, தமிழ்நாட்டை குப்பையாக மாற்றி விட்டவனும், குப்பையாக மாற்றியவனை தலைவனாக கொண்ட செம்மறியாடுகளும் தான் குப்பைகள்.
Rate this:
Cancel
13-அக்-201908:36:07 IST Report Abuse
கோவை மாணவன் ஓ ஹோ..ம்ம்ம்..ஹ ஹ ஹ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X