பொது செய்தி

இந்தியா

களிமண் கேரம்போர்டு விளையாடிய மாணவர்கள்:நெகிழ்ந்த தொழிலதிபர்

Updated : அக் 13, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (15)
Advertisement

புதுடில்லி: ஆனந்த் மகிந்த்ரா என்ற பிரபல தொழிலதிபர் இந்திய சிறுவர்கள் கேரம் விளையாடும் புகைப்படம் ஒன்றை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






புகைபடத்தில், சிறுவர்கள வழக்கமான கேரம் போர்டில் விளையாடாமல் களிமண்ணால் ஆக்கப்பட்ட தளத்தை கேரம் போர்டாக பயன்படுத்துகின்றனர். கேரம் போர்டில் நான்கு மூலைகளிலும் காயின் விழுவதற்கு பயன்படும் பைக்கு பதிலாக குழிகள் அமைத்துள்ளனர். காயின்களுக்கு பதிலாக பாட்டில் மூடிகளை பயன்படுத்துகின்றனர்.





இந்த படத்தை பார்த்த ஆனந்த் மகிந்த்ரா இந்த படம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இது இந்தியர்களின் சிறப்பான கற்பனைத் திறனுக்கு எடுத்துக்காட்டு என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-அக்-201916:44:10 IST Report Abuse
அருணா இருப்பதை கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடும் இக் குழந்தைகள் மனம் மேலும் மேலும் சேர்க்கும் அரசியல் வாதிகளுக்கு வருவதில்லையே.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
13-அக்-201911:22:10 IST Report Abuse
அம்பி ஐயர் சன் குழுமம் கூட கார்ப்பரேட் கம்பெனி தான்.... அவர்களும் கொள்ளையர்கள் தானே...
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
13-அக்-201913:33:12 IST Report Abuse
RayTVS TCS கூட கார்பரேட்டுகள்தானே? அவர்கள் கொள்ளையடிக்கிறார்களா இல்லை தான தருமத்திற்காகவே தொழில் செய்கிறார்களா? விளக்கவும் சன் குழுமம் எப்படி கொள்ளையடிக்கிறது என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்...
Rate this:
Share this comment
JSS - Nassau,பெர்முடா
14-அக்-201917:23:11 IST Report Abuse
JSSசன் குழுமம் வந்தது திமுக கொள்ளை பணத்தில். டிவிஎஸ், TCS வந்தது நேர்மையான வழியில். இது தெரிந்தால் நீ என் இப்படி மந்தமாக இருக்கப்போகிறாய் திமுக அடிமையே....
Rate this:
Share this comment
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
16-அக்-201920:35:30 IST Report Abuse
Rasu Kuttyமண்டையில் மூளைக்கு பதிலாக டாலடா (dalda) இருப்பவர்கள் அப்படி தான் பேரசுவர்கள்.....
Rate this:
Share this comment
மணி - புதுகை,இந்தியா
17-அக்-201910:45:37 IST Report Abuse
மணிசன்குழுமம் எப்படி கொள்ளை பணத்தில் வந்ததென்பதையும் டிவிஎஸ் எப்படி நேர்மையான வழியில் வந்ததென்பதையும் இன்னும் சற்று விளக்கமாக சொன்னால் புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து தெளிவுபெறுவார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
13-அக்-201911:15:53 IST Report Abuse
Ray சென்னையில் ஒரு குறுகலான தெருவில் நல்ல தரமான காரம் போர்டுகள் தயாராகின்றது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X