அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் ஹிந்து விரோதி எச்.ராஜா காட்டம்

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (71)
Advertisement
 ஸ்டாலின் ஹிந்து விரோதி எச்.ராஜா காட்டம்

சென்னை:'தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஹிந்து விரோதி' என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஜெபக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். இக்கூட்டத்தில், காங்., வேட்பாளர் வெற்றிக்காக, ஜெபம் நடந்தது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:ஸ்ரீரங்கம் கோவிலில் வைத்த சந்தனத்தை அழித்து, ஹிந்து மத வெறுப்பை வெளிப்படுத்திய ஸ்டாலின், சர்ச்சில் தேவ பிரார்த்தனை. இவர்கள் பகுத்தறிவு வாதிகள் அல்ல; ஹிந்து விரோதிகள் அவ்வளவே. ஹிந்துக்கள் ஓட்டு அளிக்கும் போது, பகவத் கீதையை எதிர்த்தவர்களை, கண்ணபிரானை இழித்து பேசியவர்களை மறக்கவோ, மன்னிக்கவோ கூடாது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-அக்-201910:44:39 IST Report Abuse
Malick Raja மனித மாண்புக்கு அப்பாற்பட்டவரெல்லாம் கூட மனிதர்கள் உருவில் இருக்கமுடியும் என்பதன் சான்று
Rate this:
Share this comment
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
19-அக்-201911:25:40 IST Report Abuse
 Ganapathy Subramanianஉங்களை சொல்கிறீர்களா?...
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
17-அக்-201911:33:38 IST Report Abuse
Kumar பிஜேபி யும் ஹிந்து விரோதி தான், நாட்டின் 75 % ஹிந்து இருக்கிற நாட்டில் வேலை இல்ல கஷ்டப்படுவது, இருக்கிற வாங்கிலாம் மூடிக்கிட்டு போறதால யாரு க்கு பாதிப்பே அதிகம், ஹிந்துக்கு நல்லது செய்றேண்டு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்,நல்லது செயகிறது இந்த ஆட்சி
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
15-அக்-201916:38:40 IST Report Abuse
konanki மிகவும் சரியாக சொன்னீர்கள் தாம்சன் அவர்களே எலும்பு துண்டுக்கு ஒட்டு போடும் டுமிழர்கள் இருக்கும் வரை ஹிந்து விரோதி சுடலையின் காட்டில் மழை தான். இன்னும் பல பத்தாயிரம் கோடிகள் திருட வசதி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X