பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு

Added : அக் 13, 2019
Advertisement



திருமங்கலம்,: கப்பலுாரில் மதுரை காமராஜ் பல்கலை உறுப்பு கல்லுாரியில் திருமங்கலம் ரோஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் செண்பகா ஓட்டுனர் பயிற்சி பள்ளி சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் மழைக்காலங்களில் வாகன பராமரிப்பு பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் புவனேஷ்குமார், சங்க தலைவர் வேம்புவேந்தன் பங்கேற்றனர். முரளிதரன் பயிற்சியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X