சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்மாயில் மணல் திருட்டு3 பேர் கைது

Added : அக் 13, 2019
Advertisement

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் எஸ்.ஐ.,க்கள் முருகேஸ்வரி, செல்வராஜ், சந்திசேகர் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது தென்கால் கண்மாய்க்குள் இயந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மண் அள்ளும் இயந்திரத்தின் டிரைவர் கருப்பசாமி, டிப்பர் லாரி டிரைவர்கள் சிவமூர்த்தி, செல்வக்குமார் என்பதும், அனுமதியின்றி மணல் அள்ளுவதும் தெரிந்தது. வாகனங்களின் உரிமையாளர் வயல்காட்டுசாமி கூறியதன்பேரில் மணல் அள்ளி விற்பனைக்கு கொண்டு செல்ல இருந்தையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். போலீசார் மூவரையும் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X