சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி குத்திக்கொலை

Added : அக் 13, 2019
Share
Advertisement

மேலுார்: மேலுார் அ.வல்லாளபட்டி ஹக்கீம் 36. மதுரை செருப்பு கடை தொழிலாளி. இவரது தம்பி அப்பாஸ் மனைவி மரியம்பீவியிடம் போதையில் அடிக்கடி தகராறு செய்தார். இதுகுறித்து சென்னை வருமான வரி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருக்கும் தம்பி முகமது இப்ராகிமிடம் 32, மரியம் பீவி கூறினார். ஆத்திரமுற்ற முகமது இப்ராகிம் நேற்று வல்லாளபட்டியில் ஹக்கீமை கத்தியால் குத்திக்கொலை செய்தார். அவரை மேலவளவு எஸ்.ஐ., பழனியப்பன் கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X