பொது செய்தி

தமிழ்நாடு

இலவச தையல் பயிற்சி

Added : அக் 13, 2019
Share
Advertisement

மதுரை,: திருமங்கலம் அருகே ராயபாளையம் முக்தி நிலையம்வசந்தசாய் அறக்கட்டளை சார்பில், இலவச தையல் பயிற்சி நடந்தது. தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மதுரையில் நடந்தது. வசந்தசாய் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன், தி கோவனட் சென்டர் பார் டெவலப்மென்ட் அறக்கட்டளை செயலாளர் முத்துவேலாயுதம், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர ஆலோசகர் ராம கிருஷ்ணன் மற்றும் பாலகிருஷ்ணன் சான்றிதழ்களைவழங்கினர். இலவச பயிற்சியில் சேர 95855 32619ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X