பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : அக் 13, 2019
Share
Advertisement


கோயில்பண்ணிசைபாடி வலம்: ஆடி வீதிகள், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: பன்னிரு திருமுறை மன்றம், காலை 7:00 மணி.பைரவர் பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மாலை 5:00 மணி.குழந்தைகளுக்கு திவ்ய பிரபந்தம் இலவச பயிற்சி: தன்வந்தரி பெருமாள் கோயில், பொன்மேனி, மதுரை, மாலை 6:00 மணி.ஊஞ்சல் உற்ஸவம்: நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, இரவு 7:00 மணி. ஐந்து கருட சேவை புறப்பாடு: கூடலழகர் பெருமாள் கோயில், நான்கு மாசி வீதிகளில் பவனி, மதுரை, ஏற்பாடு: மதுரை விறகு கமிஷன் வியாபாரிகள் சங்கம், மாலை 6:00 மணி.மீனாட்சி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி: வரசித்தி விநாயகர் கோயில், அசோக்நகர், கூடல்நகர், மதுரை, காலை 7:00, மாலை 6:00 மணி.நாமசங்கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 7:00 மணி.தாமோதரத் தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, மாலை 6:55 மணி.ராஜராஜேஸ்வரிக்கு அபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.பவுர்ணமி வழிபாடு பூஜை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, மாலை 5:30 மணி.வள்ளலார் அவதார நினைவு தினம்: ஹார்விபட்டி பூங்கா, மதுரை, ஏற்பாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், காலை 10:00 மணி.நாமசங்கீர்த்தனம்: சத்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, சுப்பிரமணியர் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.உண்மைக் கடவுள் வழிபாடு: கருணைசபை சாலை, உத்தங்குடி, மதுரை, மாலை 5:00 மணி.நவராத்திரி விழா: பூ பாவாடை சாத்துதல், சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, மாலை 4:15 மணி.நவராத்திரி விழா: திரவுபதி அம்பாள் கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, சாந்தாபிேஷகம், இரவு 7:00 மணி.நவராத்திரி விழா: சீதாராமாஞ்சநேயர் தேவஸ்தானம், மகால் 5 வது தெரு, மதுரை, சாந்தாபிஷேகம், காலை 10:00 மணி.நவராத்திரி விழா: புவனேஸ்வரி அம்பாள் கோயில், மகால் 8வது தெரு, மதுரை, சாந்தாபிஷேகம், மாலை 6:00 மணி.108 திவ்ய தேச பெருமாள் தரிசனம்: தமுக்கம் மைதானம், அத்திவரதர் தரிசனம், காலை 6:00 மணி.ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி 5 வது தெரு, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுவிவேகானந்தரின் வாழ்வு, வாக்கு: நிகழ்த்துபவர்: அகில சைதன்யா, ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி.அந்தர் யோகம்: நிகழ்த்துபவர்: சமானந்தர், தத்வானந்த ஆசிரமம், தபால்தந்தி நகர் கடைசி பஸ் நிறுத்தம், மதுரை, காலை 9:30 மணி.வள்ளலாரின் ஞானச்சரியை: நிகழ்த்துபவர்: சங்கரானந்தம், வள்ளலார் சன்னமார்க்க சங்கம், மகால் 4 வதுதெரு, மதுரை, மாலை 5:00 மணி. சங்கற்ப நிராகரணம்: நிகழ்த்துபவர்: பேராசிரியர் மாணிக்கம், சன்மார்க்க சங்கம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:00 மணி.குமரகுருபரனின் வாழ்வு, வாக்கு: நிகழ்த்துபவர்: பாலகிருஷ்ணன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.மகா பெரியவர் மகிமை: நிகழ்த்துபவர்: கணேச சர்மா, காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:00 மணி.விவேக சூடாமணி, சுந்தரகாண்ட பாராயணம்: நிகழ்த்துபவர்: வித்யானந்த சரஸ்வதி, வசுதாரா யாகசாலை, ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: ஆர்ஷ பரம்பரா, மாலை 5:00 மணி.மாயமான்: நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன், பிரண்ட்ஸ் எம்.ஆர்.பி.திருமண மகால், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம், மாலை 6:30 மணி.பொதுமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு (பின்காத்தான்) நடை: கே.கே.நகர் ஆர்ச் முதல் சிவகங்கை ரிங்ரோடு வரை, மதுரை, ஏற்பாடு: வேலம்மாள் மருத்துவமனை, மதுரை, காலை 7:30 மணி.விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஸ்ரேயஸ் அடுக்குமாடி குடியிருப்பு, பிருந்தாவன் இல்லம், துவரிமான், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், தலைமை: தலைவர் குருபிரசாத், மாலை 6:00 மணி.'மரம் வளர் கலாம் 2020' மரக்கன்றுகள் நடும் விழா: மதுரை ப்ரீ ஸ்கூல் பவுண்டர்ஸ் எஜூகேஷன் டிரஸ்ட், மயிலன்குண்டு, ஒத்தக்கடை, மதுரை, தலைமை: முன்னாள் பேராசிரியர் அழகிய நாகலிங்கம், காலை 7:00 மணி.தேவதாஸ் மருத்துவமனை நடத்தும் உலக விபத்து தின நிகழ்ச்சி: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிற்சாலை பணியாளர்களுக்கு முதலுதவி செயல்முறை பயிற்சி, மருத்துவ வழிப்புணர்வு கண்காட்சி, காலை 10:00 மணி. சர்வதேச பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம்: சக்தி-விடியல் தொண்டு நிறுவனம், கெனட் நகர், முத்துப்பட்டி, மதுரை, தலைமை: திட்ட இயக்குனர் ஷர்மிளா, காலை 9:30 மணி. என்.எஸ்.எஸ்.,முகாம்: அரசு உயர்நிலை பள்ளி, கொடிமங்கலம், ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலை பள்ளி, மதுரை, இலவச மருத்துவ முகாம், காலை 9:30 மணி.என்.எஸ்.எஸ்.,முகாம்: கால்நடை மருத்துவ முகாம், பெரிய ஆலங்குளம், ஏற்பாடு: சேதுபதி மேல்நிலை பள்ளி, மதுரை, காலை 9:30 மணி.இலவச அரிசி வழங்க நீங்களும் உதவலாம்: சென்ஸ் சுற்றுசூழல் தொண்டு மையம் அரங்கு, கோமதிபுரம் 2 வது குறுக்குத் தெரு, மதுரை, தலைமை: சென்ஸ் மைய நிறுவனர் எஸ்.வி.பதி, மாலை 4:00 மணி.இசை விழா: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, ஏற்பாடு: ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப், கிரிஷ்-பாட்டு, மாலை 6:00 மணி.அகில பாரத இந்து மகாசபா மாநில தர்மதிகாரி ராம்தாஸ் புகழஞ்சலி கருத்தரங்கு: பொன்னையா தங்கம்மாள் திருமண மகால், டி.டி. ரோடு, ஆரப்பாளையம், மதுரை, தலைமை: மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாலை 4:15 மணி.பணி ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு: வீரமாமுனிவர் வித்யாசாலை நடுநிலை பள்ளி, கனகவேல் காலனி, மணிநகரம், மதுரை, தலைமை: தாளாளர் தாமஸ் கிறிஸ்டோபர், காலை 10:30 மணி.திருமால்-நப்பின்னை மற்றும் தமிழ் மரபில் பிறந்த வைணவ சமயம்-கருத்தரங்கு: யாதவர் பாண்பாட்டு கழக கட்டடம், சர்வேயர் காலனி, மதுரை, தலைமை: பேராசிரியர் சீனிவாசன், மாலை 5:30 மணி.கேரம் போட்டி: யூனியன் கிளப், மதுரை, ஏற்பாடு: மாவட்ட கேரம் சங்கம், காலை 10:00 மணி. கீதை ஒப்புவித்தல் போட்டி: சேதுபதி மேல்நிலை பள்ளி, மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், தலைமை: தலைவர் மீனாட்சி சுந்தரம், காலை 9:00 மணி. இலவச சிலம்பம் பயிற்சி: ஹாக்கி மைதானம், எல்லீஸ்நகர், மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் நஜூமுதீன், காலை 7:00 மணி. இலவச சேலைகள் வழங்குதல்: வள்ளலார் தெரு, ஜெய்ஹிந்த்புரம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், தலைமை: தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பகல் 3:00 மணி.சமூக ஆர்வலர்கள் சந்திப்பு: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, பங்கேற்பு: அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கம் நிறுவனர் பொன்ராஜ், மாலை 6:00 மணி.பார்வையற்றோருக்கு இலவச அரிசி வழங்குதல்: தமிழ்நாடு ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை, ஏற்பாடு: பாரதி யுவகேந்திரா, தலைமை: போலீஸ் உதவி கமிஷனர் மணிவண்ணன், மதுரை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் இளசை சுந்தரம், மாலை 5:00 மணி.தகவல் அறியும் உரிமைத் திருவிழா: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம், காலை 9:30 மணி.மருத்துவ முகாம்இலவச பல் மருத்துவ முகாம்: ராதா பல் மருத்துவமனை, சுகுணா ஸ்டோர் அருகில், அண்ணாநகர், மதுரை, காலை 8:00 மணி. பேராசிரியர் பரமசிவன் நினைவு மருத்துவ முகாம்: ஏ.பி.வி.பி.அலுவலகம், சீனிவாசப் பெருமாள் கோவில் தெரு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X