பொது செய்தி

தமிழ்நாடு

அக்.,13 பெட்ரோல் ரூ.76.14, டீசல் ரூ.70.20 விலை

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று அதன் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது.



latest tamil news




கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, சிலநாட்கள் விலை அதிகரிக்கும் அல்லது குறையும் அல்லது எவ்வித மாற்றமுமின்றி முந்தைய நாளில் உள்ள விலை நிர்ணயிக்கப்படும்.


latest tamil news




அதன்படி, சென்னையில் இன்று (அக்.,13) , எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை

இதனையடுத்து தற்போது, சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.14ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.20 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
13-அக்-201915:44:22 IST Report Abuse
சுந்தரம் அறுபதாண்டு பாரம்பரியம் பளிச்சுனு தெரியுது
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
13-அக்-201909:11:47 IST Report Abuse
சுந்தரம் எப்போ மகாராஷ்டிரா சட்ட சபை தேர்தல் வரப்போவுது?
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
13-அக்-201909:05:54 IST Report Abuse
சுந்தரம் போன மாசம் இதே நாள் 74 .70 ஆகவும் 68 .99 ஆகவும் இருந்த பெட்ரோல் டீசல் விலைகள் பத்து நாட்கள் தொடர்ந்து கடுமையான விலை வீழ்ச்சி அடைந்த பின் இன்று 76 .14 ஆகவும் 70 .20 ஆகவும் இருக்கின்றன.
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
13-அக்-201910:35:54 IST Report Abuse
சுந்தரம் போன மாசத்துக்கும் இந்த மாசத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு உயர்ந்ததுன்னு பத்திரிகைகள் வெளிச்சம் காட்டாது...
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )சம்பளம் சரியா கெடைக்கலயா இப்புடி பொலம்புற...
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
13-அக்-201915:15:55 IST Report Abuse
சுந்தரம் கருத்து நியாயமா இல்லையான்னு பார்க்கப்படாது. அரசு செய்யும் தவறை சுட்டிக்காட்டினால் உடனே அவனை திட்டணும்....
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
13-அக்-201915:27:46 IST Report Abuse
சுந்தரம் நிச்சயமா எழுதமாட்டேன். வாழ்க தர்மம்....
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
13-அக்-201915:35:01 IST Report Abuse
சுந்தரம் வாழி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X