சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்: 3-வது நாளாக ஐடி ரெய்டு

Added : அக் 13, 2019 | கருத்துகள் (2)
Advertisement


சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் ஐ.டி ரெய்டு நடந்தது.
நாமக்கல், பெருந்துறை, கரூர், சென்னை, போன்ற இடங்களில் நடந்த ரெய்டில், முதற்கட்டமாக கணக்கில் காட்டப்படாத ரூ 150 கோடி பறிமுதல்செய்யப்பட்டது. நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி மற்றும் நீட் மையத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த ரெய்டில் கணக்கில் வராத அசையா சொத்துககளின் ஆவணங்கள் மற்றும் ரூ 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் நீட் பயிற்சி மையங்கள் மற்றும் தனியார் பள்ளிகள் என 17 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
13-அக்-201910:04:05 IST Report Abuse
THENNAVAN எந்த நிறுவனம் அதுக்கு யார் முதலாளி
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
13-அக்-201906:59:34 IST Report Abuse
blocked user சாராயம் காய்ச்சும் தொழில் செய்து வரும் அரசியல்வாதிகளை ரைடு விட்டால் தமிழகத்தின் சொத்துக்களில் பாதிக்குமேல் அங்குதான் இருப்பது தெரியவரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X