பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மைப்பணியில் கல்லூரி மாணவர்கள்

Added : அக் 13, 2019
Share
Advertisement

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், மேட்டுடையார்பாளையத்தில், டி.கே.எஸ்., தொண்டு நிறுவனம் சார்பில், தூய்மைப்பணி, நேற்று நடந்தது. நிறுவன இயக்குனர் சந்திரா பாண்டியன் தலைமை வகித்து, சுற்றுப்புற சுகாதாரம் குறித்து, விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார். பின், ஏராளமான பெண்கள், ரேஷன் கடை முதல், முக்கிய தெருக்களில், தூய்மைப்பணி மேற்கொண்டனர். இதில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X