பொது செய்தி

தமிழ்நாடு

சம்பா நெல் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : அக் 13, 2019
Advertisement

ஏற்காடு: ஏற்காடு, வேளாண் துறை உதவி இயக்குனர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை இடர்பாடுகளான வறட்சி, வெள்ளம், தீப்பிடித்தல், சூறாவளி காற்று, பூச்சிநோய் தாக்குதல் ஆகியவற்றால், மகசூல் பாதிப்பு ஏற்படும் தருணத்தில், விவசாயிகளுக்கு இழப்பீடு பெறலாம். பயிர் காப்பீடு செய்ய, ஒரு ஏக்கருக்கு, 470 ரூபாய் பிரீமியம் வீதம், நவ., 30க்குள் செலுத்த வேண்டும். அதற்கு, புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், பட்டா, அடங்கல் ஆகியவற்றுடன், விவசாயிகள், ஏற்காடு வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X