பொது செய்தி

தமிழ்நாடு

பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Added : அக் 13, 2019
Advertisement

வாணியம்பாடி: வாணியம்பாடியில், குடோனில் பதுக்கி வைத்திருந்த, இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா வருவாய்த்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஷாகிராபாத் பகுதியில் குப்பை கொட்டும் இடத்தில், 50 மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த, இரண்டு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலம், மைசூருக்கு ரயிலில் கடத்திச்செல்ல, பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசி கடத்தியவர்கள் குறித்து வருவாய்த் துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X