பொது செய்தி

தமிழ்நாடு

16ல் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

Added : அக் 13, 2019
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட, மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், வரும், 16ல் காலை, 11:00 மணிக்கு, 'மின் கோட்ட பொறியாளர் அலுவலகம், 85/26- வெங்கமேடு, ஈரோடு சாலை, பெருந்துறை' என்ற முகவரியில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், குன்னத்தூர், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம் பகுதி பயனீட்டாளர், பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X