பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமரின் காப்பீடு திட்டத்தில் உறுப்பினருக்கு இழப்பீடு நிதி

Added : அக் 13, 2019
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம், அனைத்து கிளைகளிலும், வாடிக்கையாளர்களுக்கு பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டம் மூலம் குறைந்த பிரீமியத்தில், காப்பீடு சேவை வழங்கப்படுகிறது. வங்கியின் ஊத்துக்குளி கிளை வாடிக்கையாளர் முருகநாதன், எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார். காப்பீடு திட்டத்தில், இரண்டு லட்சம் ரூபாய், அவரது மனைவி தீபாவிடம், வங்கி கூடுதல் பதிவாளர் சுப்பிரமணியன் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X