பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கிருஷ்ணகிரி

Added : அக் 13, 2019
Share
Advertisement

மாணவர்களுக்கு பஸ் வசதி இல்லை: சூளகிரி அடுத்த பஸ்தலப்பள்ளி பஞ்., எம்.என்.,பாளையம் கிராமம் செல்ல, திம்மராய சுவாமி கோவிலிலிருந்து, 1.5 கி.மீ., தூரம், சாலை வசதி சரியாக இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பஸ் வசதி இல்லாததால், 2 கி.மீ., தொலைவில் உள்ள பஸ்தலப்பள்ளி செல்ல வேண்டியுள்ளது. இங்கிருந்து, மாணவர்கள் பலர், காளிங்கவரம், சூளகிரியில் உள்ள பள்ளிகளுக்கு செல்வதால், பஸ், சாலை வசதி செய்ய வேண்டும்.

- வி.வினோத்குமார், எம்.என்.பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X