சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம காய்ச்சலுக்கு முதியவர் பலி

Added : அக் 13, 2019
Share
Advertisement

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே மர்ம காய்ச்சலுக்கு முதியவர் இறந்தார். காவேரிப்பட்டணம் அடுத்த பளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன், 60. இவர், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இவரது உறவினர்கள் அவரை நாகரசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு, காய்ச்சல் குணமாகாத நிலையில், அவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X