பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி திடீர் இமயமலை பயணம்

Added : அக் 13, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை : நடிகர் ரஜினி திடீரென 5 நாள் பயணமாக இமயமலை புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை செல்லும் ரஜினி, அங்கிருந்து டேராடூன் செல்ல உள்ளார். டேராடூனில் சில மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு சாலை வழியாக ரிஷிகேசில் உள்ள பாபா குகைக்கு செல்ல உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
13-அக்-201915:01:14 IST Report Abuse
Baskar உண்மையிலே பக்தி பரவசத்திற்கு சொல்கிறாரா இல்லை வேறு ஏதும் பரவசத்திற்கு சொல்கிறாரா.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
13-அக்-201911:51:18 IST Report Abuse
தமிழ்வேள் இவனையெல்லாம் தமிழக முதல்வராக்கினால், பின்பு தமிழக தலைமைச் செயலகத்தை பாபா குகைக்குத்தான் மாற்றவேண்டும் ..இவன் குகையிலேயே கிடக்கட்டும் இவனுக்கு இந்த குகைதான் சரி
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
13-அக்-201911:41:10 IST Report Abuse
அம்பி ஐயர் ஒருவரின் ஆன்மீக பயணத்தையும் ஆன்மீக அனுபவத்தையும் விமர்சிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X