பாக்.,ஐ பலப்படுத்தும் காங்.,: ராஜ்நாத்

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (14)
Advertisement
BJP,Congress,Pakisthan,Rajnath Singh,காங்கிரஸ்,பா.ஜ,பாகிஸ்தான்,ராஜ்நாத் சிங்

கர்னல்: காங்., தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள் பாகிஸ்தானை பலப்படுத்தி வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தல் நடக்க உள்ள அரியானா மாநிலத்தில் கர்னல் என்ற இடத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ரபேல் போர் விமானம் இருந்திருந்தால், பாலகோட் தாக்குதலுக்கு பாக்., சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.இந்தியாவில் இருந்தே பாலகோட் பயங்கரவாத முகாமில் தாக்குதல் நடத்தி, அழித்திருக்க முடியும்.





ரபேல் போர் விமானத்தில் ஓம் என எழுதி ரக்ஷா பந்தன் கயிறை கட்டினேன். ஆனால், காங்., தலைவர்கள் இது குறித்து சர்ச்சை எழுப்பி வருகின்றனர். அவர்கள், ரபேல் விமானத்தை வரவேற்று இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக விமர்சிக்கின்றனர். காங்., தலைவர்கள் வெளியிடும் அறக்கைகள் பாகிஸ்தானை பலப்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rm -  ( Posted via: Dinamalar Android App )
13-அக்-201920:51:49 IST Report Abuse
Rm இந்திரா தைரியமான ராணுவமுடிவெடுத்த இரூம்பு பெண்.அவர் கூட அதைச்சொல்லி ஓட்டு கேட்டதில்ல.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
13-அக்-201919:31:24 IST Report Abuse
வல்வில் ஓரி தேங்கா வை எவ்ளோ ஆசையா கேக்குறான்? பாவம்..
Rate this:
Share this comment
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
13-அக்-201918:53:19 IST Report Abuse
sankaranarayanan கான்-க்ராஸை அழிக்க ஒரு அயல்நாட்டு குடும்பமே கபடவேலையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டது அது தன்னை தானே அழித்து அயல்நாட்டிற்கு ஓடிவிடும் விரைவில். குடும்ப காபலிபீசுவரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X