பொது செய்தி

இந்தியா

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்

Added : அக் 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement
திருப்பதி, ஏழுமலையான் கோவில், கூட்டம், பிரம்மோற்சவம்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தை தொடர்ந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி சனிக்கிழமை போன்ற சிறப்பு நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும். இந்நிலையில், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கக் கூடிய திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலம் வழங்கக்கூடிய இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதனால் இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 1371 பேர் சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகரிப்பு காரணமாக வரிசையில் காத்திருந்த பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
13-அக்-201923:44:59 IST Report Abuse
blocked user என்னது... திமுக காரனெல்லாம் அங்கு வருகிறானா? வெள்ளி, தங்க, வைர நகைகளை பத்திரமாக பூட்டி வைக்கவும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X