சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது

Added : அக் 13, 2019 | கருத்துகள் (5)
Advertisement
கோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது

கோவை: கோவை இடிகரையில், கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட, நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். 14.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50, 1,00, 200, 500, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள், பிரின்டர், ஸ்கேனர் உள்ளிட்ட இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தன்ராஜ், பூபதி, ரஞ்சித், பிரவீன்குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-அக்-201923:19:47 IST Report Abuse
தமிழ்வேல் இப்போல்லாம்.... குறுக்குவழியில் சட்டுனு பணக்காரன் ஆகிடனும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
13-அக்-201922:23:10 IST Report Abuse
தமிழ் மைந்தன் கோவையில் தொழில்சாலைகள் நசுங்கிவிட்டது என ஸ்டாலின் பேசியது இவர்களை வைத்துதானா?.....
Rate this:
Share this comment
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
14-அக்-201910:04:27 IST Report Abuse
Apposthalan samlinமோடியை வைத்து தான் அவர் பேசினார் .பங்களாதேஷ் பொருளாதாரத்தில் நம்மை முந்தி விட்டது என்று உலக வங்கி அறிவித்தது அல்லவா அதை வைத்து தான் அவர் பேசினார் ....
Rate this:
Share this comment
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14-அக்-201912:13:00 IST Report Abuse
Yaro Oruvanபார்றா.. மதத்தை முட்டு கொடுக்க / மோடியை திட்ட பங்களாதேஷ் எல்லாம் உள்ளாரா வருது.. ஆப்பீசர் ஒலக வங்கி ஈராக் ப்ராஞ்சுல வேலை பாக்குறாருடோய்.. ஆத்தீ எம்புட்டு அறிவு...
Rate this:
Share this comment
Cancel
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
13-அக்-201922:13:17 IST Report Abuse
Raj நம்ம ஊர்லே பொருளாதாரத்தை மேம்படுத்த இவ்வளவு வழிகள் உள்ளன...மிக சிறப்பான செய்தி. பிடித்த போலீசாருக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X