அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் யாரை முதல்வராக்குவார்கள் பார்ப்போம்? ஸ்டாலின்

Added : அக் 13, 2019 | கருத்துகள் (52)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட நேமூரில் பிரசாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் முன்பு வந்து நிற்கட்டும்; நானும் நிற்கிறேன். மக்கள் யாரை முதல்வராக்குவார்கள் என்பதை பார்ப்போம். விக்கிரவாண்டியில் முதல்வர் பேசியதற்கெல்லாம் நான் பதில் கூறிவிட்டேன். நாங்குநேரியில் அவர் பேசியதற்கு அங்கு சென்று பதிலளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-அக்-201912:11:57 IST Report Abuse
skv srinivasankrishnaveni நிச்சயமா நீர் உங்க சகலபாடிகள் இல்லே கோவிந்தா கோவிந்து என்று சோம்பு எடுத்து உருளு சேவைக்கு போக உங்க ஆட்களெல்லாம் ரெடியா உம்மால துறைமுருகனால் முடியாது நீறு நாட் ஹெல்த்தி துரைமுருகனால் இயலாது நடக்கவே கஷ்டம் உருளாவது சேவையாவது அதிமுகவுக்கு வேண்டு ரவீந்திரன் பன்னீர் செல்வமும் திமுகவுக்காக துரையின் தவப்புதல்வவனாரும் உருளுவாங்களா
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
14-அக்-201919:16:11 IST Report Abuse
M.COM.N.K.K. ஆசையே அலைபோலே நீங்களெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுதே 2021 வரை
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
14-அக்-201919:13:14 IST Report Abuse
M.COM.N.K.K. வாரிசு அரசை இனி தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் இது உறுதி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X