மக்களை திசை திருப்பும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement

லட்டூர் : நாட்டின் முக்கிய பிரச்னைகளிலிருந்து பா.ஜ அரசு மக்களை திசை திருப்புவதாக மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு அளித்துள்ளார்.latest tamil newsமகாராஷ்டிராவில் அக்.,21ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தொடர்ந்து அக்.,24ல் ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ - சிவசேனா மற்றும் தேசியவாத கட்சிகள் களமிறங்கியுள்ளன. கம்போடியா சென்றிருந்த காங்., எம்.பி. ராகுல் நாடு திரும்பிய பின் முதல்முறையாக லட்டூரில் உள்ள அவுசா நகரில் இன்று(அக்.,13) நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.


latest tamil newsஅப்போது அவர் பேசியதாவது: இந்த தேசத்தில் உள்ள இளைஞர்கள் அசிடம் வேலை கேட்டால், நிலவு குறித்த ஆராய்ச்சியை பற்றி கூறுகிறது. சந்திரயான் 2 திட்டத்தால் நாட்டு இளைஞர்களுக்கு என்ன பயன். நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் அது இளைஞர்களுக்கு உணவளிக்காது.


latest tamil newsமேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்., அரசால் நிறுவப்பட்டது. இஸ்ரோவின் நன்மைகளை பிரதமர் மோடி தமக்கு சாதகமாக்கி கொள்கிறார். தமிழகத்தில் சீன அதிபருடன் மோடி சந்திப்பு நடத்தினார். இவர்கள் பேச்சுவார்த்தையில் என்ன இடம்பெற்றிருந்தது, சீனப்படைகள் அத்துமீறல் குறித்து மோடி சீன அதிபரிடம் கேட்டாரா என தெரிய வேண்டும்.


latest tamil newsநாட்டின் முக்கிய பிரச்னைகளிலிருந்து பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் சில ஊடகங்கள் தான் மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி நடைமுறை போன்றவை சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்தான்.
இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
14-அக்-201911:58:02 IST Report Abuse
Krishna Economy& Employment Started DECLINING Only After MODI's Sudden DEMONETISATION (Done Only to Cripple Opposition's Wealth Real Anti-Corruption involves Periodic DeMo, Strict Controls of V.High Cash & Wealth Etc Only Beyond Limits) STRICT AADHAR-ID MENTALISM (& Spy tems Compelled On very Activity Of People's Life which Completely Destroyed People's Peaceful Living & their Industrial-Commercial-Economic Activities Cash-Wealth Became IDLE For Fear of Accounting, Heavy-Wide-Multiple Taxations incl. GST, Silly-False Prosecutions Etc GOLD Prices shot Up as All Other Assets incl. Rupee (Shamefully Unreliable), Real Estate-FDs-Savings Etc Etc Fell thoroughly) GOVT LOOTING-TAXING-CHARGING PEOPLE In Every Possible Ways FOR ITS V.HIGH WASTEFUL EXPENDITURES (To Feed Lasy Vote Freebies-Briberies, To Pay People Non-Serving-Non Output Giving But V.V.Fatly Paid Govt. Obliging Officials incl. Judges Etc). Because Of these Activites, Even Smaller-Populous Bangladesh Etc Is-Will Better Perform Economically (even anti-India, China Etc Have Benefitted Greatly) Much to the Destruction of India (i.e. ANTI-INDIA). Unfortunately, Not only Nation But carefully built BJP is also being Destroyed Just Because Opposition View Points are not There Or Suppressed (essential for Nation-Society Building). At this Rate, People Will Not Pay Any Taxes
Rate this:
Cancel
Vijay - Bangalore,இந்தியா
14-அக்-201911:43:24 IST Report Abuse
Vijay பாஜாக மிக பெரிய வெற்றி பெற பப்பு ஒருத்தன் போதும் ..
Rate this:
Cancel
Vijay - Bangalore,இந்தியா
14-அக்-201911:40:59 IST Report Abuse
Vijay நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் அது இளைஞர்களுக்கு உணவளிக்காது , அப்புறம் என்ன டேஷுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்., அரசால் நிறுவப்பட்டது ?? தமிழகத்துக்கு ஒரு சுடலை , இந்தியாவுக்கு ஒரு பப்பு ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X