பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 13, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 இதே நாளில் அன்று

அக்டோபர் 14, 1643
முதலாம் பகதுார் ஷா: மத்திய பிரதேச மாநிலம், புர்கான்பூரில், முகலாய பேரரசர் அவுரங்கசீப் - - நவாப் பாய் பேகம் சகேபா தம்பதிக்கு மகனாக, 1643 அக்., 14ல் பிறந்தார். இவரது இயற்பெயர் குதுப் உத்-தீன் முகம்மத் முவாசம். தந்தை காலத்தில், வடமேற்கு ஆட்சி பகுதிக்கு, கவர்னராக பகதுார் ஷா நியமிக்கப்பட்டார். தந்தையின் கடுமையான ஆணைகளை, தன் பகுதியில் பகதுார் ஷா தளர்த்தி இருந்தார்.

அவுரங்கசீப் இறப்பிற்கு பின், 1707 முதல், 1712 வரை, இந்தியாவை ஆட்சி செய்தார். பகதுார் ஷா ஆட்சி பொறுப்பேற்ற போது, பேரரசு உறுதியற்ற நிலையில் இருந்தது. தந்தையுடன் ஒப்பிடும்போது, இவர் மிதவாதியாக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில், இசைக்கு மீண்டும் ஆதரவு அளிக்கப்பட்டது. கோவில்கள் எதுவும் அழிக்கப்படவில்லை. இவரது ஐந்தாண்டு ஆட்சியில் பேரரசு ஒன்றாக இருந்தாலும், உட்பூசல்கள் உயர்நிலையில் இருந்தன. இவரது தந்தையால் ஏற்படுத்தப்பட்ட, இந்த பாதிப்புகளை சீர்படுத்த முடியவில்லை. பகதுார் ஷா, 1712 பிப்., 27ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
20-அக்-201911:27:15 IST Report Abuse
Pannadai Pandian take out the skeletons of this Arab and burn it in to powder. Then immerse the ashes in sea of arabs. No scent of these muslims to be found.
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
14-அக்-201907:17:44 IST Report Abuse
கதிரழகன், SSLC அவுரங்கசீப் க்கு பின்னால் வந்த மன்னர்கள் திறமை அற்றவர்கள் ன்னு படிச்சோமே இந்தாளுதானா அது. சொல்ல போனா அவுரங்கசீப் தான் நாட்டை ஆள முடியாத அளவு கெடுத்து குட்டி சுவரா ஆக்கி வெச்சுருந்தான். கொடுங்கோலன். அவன் செஞ்ச பாவம் அவன் வமிசம் விளங்காம போயிட்டு. அரபி அடிமைகளால வளமான நாட்டை பாலைவனமாக ஆக்கத்தான் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X