அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமரின் நடவடிக்கைகளை அரசியலாக்க கூடாது: குஷ்பு

Added : அக் 14, 2019 | கருத்துகள் (20)
Advertisement
 பிரதமரின் நடவடிக்கைகளை அரசியலாக்க கூடாது: குஷ்பு

துாத்துக்குடி :
''பிரதமர் மோடியின் எல்லா செயல்களையும் அரசியலாக்கி, விமர்சிக்க தேவையில்லை,'' என, மகிளா காங்கிரஸ் தேசிய செயலர், குஷ்பு தெரிவித்தார்.

துாத்துக்குடி விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:நாங்குநேரி தொகுதி, காங்கிரசின் கோட்டை. இந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நிச்சயம் வெற்றி பெறுவார்.பிரதமர் மோடியின் எல்லா செயல்பாடுகளையும், நாம் அரசியலாக்கி விமர்சிக்கக் கூடாது. தமிழனின் பெருமையை, கலாசாரத்தை பிரதமர் மதித்து, வேட்டி அணியும்போது, அது சர்வதேச அளவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

ஆனாலும், அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதி கடற்கரையில் குப்பை அள்ளியது, விளம்பரத்திற்காக தான் என தோன்றுகிறது. துாய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தது, வரவேற்கத்தக்கது. அதற்காக, போட்டோ எடுத்து, தன்னை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு, துாய்மை பணியில் பிரதமர் ஈடுபடுவது, நன்றாக இருக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RK NATARAJ - madurai ,இந்தியா
19-அக்-201914:16:07 IST Report Abuse
RK NATARAJ ஒரு நாட்டின் பிரதமர், அவருக்காக அல்லது அவரது கட்சிக்காக குப்பை அள்ளுகிறாரா? எது எடுத்தாலும் அரசியலா? உங்க தரத்திற்கு தகுந்து தானே சிந்திப்பீர்கள்? நமது எதிரி பாகிஸ்தான், அவன் சீனாவுடன் நட்பு பாராட்டுகிறான். இந்தியாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளை சீனாவுக்கு ரோடு போட விட்டு கொடுக்கிறான் சீனாவும் அவனுக்கு நட்ப்பு கரம் கொடுக்கிறது. ஐ நா சபையில் இந்தியா எந்த அறிக்கை கொடுத்தாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக, சீனா செயல்படுகிறது. இந்த நிலையில் மாமல்லபுரம் சீனா அதிபரை அழைத்து விருந்து கொடுத்து , நட்ப்பு பாராட்டுகிறார் நமது பிரதமர். இலங்கையும், மாலத்தீவும் ஏற்கனவே சீனாவுடன் நட்பு கொண்டுள்ளன தெரியுமா ? தெரியாதா? பதவி ஏற்ற உடனே நம் பிரதமர் இலங்கை, மற்றும் மாலத்தீவு சென்றார் தெரியுமா? ஏன்? சீனா அவனுடைய ராணுவ தளவாடங்களை பாக்கிஸ்தான்,இலங்கை மற்றும் மாலத்தீவில் நிறுவுகிறது. போர் இப்ப வராது, ஆனால் நாளை வரும் அப்பா முதலில் பாதிக்கப்படுவது தமிழ்நாடே நம்ம ஒட்டு இல்லாமலே மோடி அவர்கள் பிரதமர் ஆகிவிட்டார். அப்புறம் எதற்கு விளம்பரம்? பாகிஸ்தானை தவிர்த்து அண்டை நாடுகளுடன் நம் பிரதமர் நட்பு பாராட்டுவதற்கு அங்குஇங்கு என்று ஓடுகிறார் நீங்க எத்தனை தடவை குப்பை அள்ளுநீர்கள்? உங்க கட்சி ஏதாவது குப்பை அள்ளியதா? ஊழல் செய்தது தான் மிச்சம். உங்க கட்சி சுதந்திரம் அடைந்து இத்தனை தடவ என்ன காஷ்மீர் விஷயத்தில் செய்தது? அந்த பதவிக்கு ஒரு மரியாதையை கொடுங்க மற்ற நாட்டுக்காரன் நம்ம பிரதமரை பாராட்டுகிறான், நீங்க கேவலமா பேசுறீங்க ? கேவலமா இருக்கு உங்களை நினைத்தாள்
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
18-அக்-201918:31:41 IST Report Abuse
kowsik Rishi அவ்வளவுதான் போய் சேருங்கள் காந்தம் எல்லாரையும் இழுக்கிறது இந்திய அழுகிறது
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-அக்-201906:29:36 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்தியாலே 89% அசுத்தமாவே இருக்கு யாருகாரணம் நீயி க்ளீன்பண்ணுவே வீட்டையே பெருக்கி துடைக்க ஆளவேண்டும் உங்களுக்கெல்லாம் நீ ஒரு வேலை சுத்தமாக வைக்கலாம் ஆனால் இந்தக்கால பொண்ணுகள் பிள்ளைகள் எல்லாரும் ஊழல்களின் பிறப்பிடம் அசுத்தம்களின் அவதாரம் யாரு தினம் குளிக்குறாங்க வீடு சுத்தம் செய்றாங்க நம்ம பீ எம் கண்ணுலே பட்ட குப்பைகளை அள்ளினால் அது விளம்பரமா தாயீ தன முதுகு ஒருபோதும் நம்மளுக்கு தெரியாது பிறர் என்றால் வரிஞ்சுகட்டிண்டு பேசுறீங்களா ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X