பொது செய்தி

இந்தியா

ஊதிய திருத்தம் தோல்வி :20 ஆயிரம் எச்.ஏ.எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Updated : அக் 14, 2019 | Added : அக் 14, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement

பெங்களூரு: ஊதிய திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்த எச்.ஏ.எல் ஊழியர்கள் 20 ஆயிரம் பேர் இன்று முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.latest tamil newsமத்திய அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பெங்களூருவில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் ஊழியர்களின் ஊதிய திருத்த பேச்சுவார்த்தை உள்ளிடட் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சனி,ஞாயிற்றுகிழமைகளில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வந்தது.இருப்பினும் பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை இதனையடுத்துஇன்று (திங்கட்கிழமை ) முதல் காலைவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.


latest tamil newsஇதனிடையே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இணக்கமான ஊதிய தீர்வை கொண்டு வருவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பேச்சுவார்த்தையின் பொது ஒரு சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டன எனவும் நிலுவையில் உள்ள சிக்கல்கள் எடுத்து கொள்ளப் பட்டன. வேலைநிறுத்தத்தம் மேற்கொள்வதால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்தும் விளக்கப்பட்டது. இருந்த போதிலும் தொழிற்சங்கங்கள் துரதிருஷ்டவசமாக வேறு ஒரு அணுகுமுறையை பின்பற்றி உள்ளன என கூறப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaligam - Chennai,இந்தியா
14-அக்-201913:48:03 IST Report Abuse
Sivaligam The production is very low, even we are procuring many fighter jets from foreign countries. Central government employees are earning huge money without any productive work. Its correct time to reduce manpower. Why we need 20,000 employees? Even automobile companies like maruti is 18800 workers with annual production of 17.5 lakhs of vehicles, just a comparison of sales and worker nos.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
14-அக்-201913:14:55 IST Report Abuse
 nicolethomson இவ்ளோ பேரு இருக்கிறப்ப எதுக்கு இன்னமும் காண்டிராக்ட் வேலையாளுங்க என்று கேக்கலாம், தோழர்கள் அடிக்க வருவார்களே? முதலில் இந்த தொழில் சங்கங்களை இழுத்து மூடி வேலை செய்ய வந்தா வேலை மாத்திரம் செய்யுங்க , முடியாது என்றால் வேலை விட்டு சொல்லுங்க என்னும் நிலை என்றுதான் வருமோ?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-அக்-201910:45:45 IST Report Abuse
Lion Drsekar இந்த நிருவனத்துக்காக அடிக்கடி வக்காளத்து வாங்குவது சமோசா ஆகவே இதன் பின்னால் இருந்து இயக்குவது இவர்தான் இல்லையென்றால் அமைதியாக சென்று கொண்டு இருக்கும் இந்த ஆலயத்தில் திடீரெனெ எப்படி என்ன ?? வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X